3 ஜிபி ரேம், 16ஜிபி மெமரி உடன் களம் இறங்கும் லாவா இசெட்10.!
புத்தம் புதிய லாவா இசெட்10 : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
லாவா மொபைல் நிறுவனம் சமீபத்தில் மிக சிறந்த ஒரு புதிய ஆன்ட்ராய்டு போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
லாவா இசெட்10 பொருத்தமாட்டில் விளையாட்டு மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை. இவை மொபைல் சந்தையில் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் 2.5டி வளைவு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:
லாவா இசெட்10 பொருத்தவரை ரியர் கேமரா 8மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும்16 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:
லாவா இசெட்10 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோகோர், ஆண்ட்ராய்டு , மார்ஷ்மெல்லோ ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ்,போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 2620எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

விலை:
இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.11.500ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications