Home
Mobile

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ரூ.13,299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் மாடல்களை பட்ஜெட்டில் களமிறக்கி வரும் லாவா மொபைல்ஸ் நிறுவனமானது, லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி (Lava Virat V1 Pro 5G) ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் அறிமுகம் செய்தது. இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி மாடலின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,700 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.13,299 பட்ஜெட்டில் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ரூ.13,299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 Pro 5G Specifications): 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப யுனிசோக் டி8200 6என்எம் (Unisoc T8200 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

ரியர் கேமராவுக்கு நைட் மோட் (Night Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), ஃபிலிம் மோட் (Film Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், பியூட்டி, டாக்குமெண்ட் கரெக்சன், டூயல் வியூ வீடியோ மற்றும் ப்ரோ மோட், மோஷன் போட்டோ, ஸ்லோவ் மோஷன் உள்ளிட்ட பீச்சர்களும் உள்ளன.

சிக்கிம் மிட்நைட் (Sikkim Midnight) மற்றும் ஸ்பிட்டி ஃபாரஸ்ட் (Spiti Forest) ஆகிய கலர்களில் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியுடன் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.68 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. மேலும், 207 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) கிடைத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 Pro 5G With 6GB RAM Available Under Rs 14000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X