Home
Mobile

2026 ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 18 சதவீத ஆஃபரில் 50MP SONY கேமரா.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் சோனி சென்சார் கேமரா ஸ்மார்ட்போன்கள் மலிவான விலைக்கு கிடைப்பதால், இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 18 சதவீத தள்ளுபடி விலையில் சோனி ஐஎம்எக்ஸ்752 சென்சார் கொண்டுள்ள லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 18 சதவீத தள்ளுபடி கிடைத்து ரூ.10,999 விலைக்கு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேபியண்ட் வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.550 தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.10,449 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருவதால், 12 ஜிபி பர்ஃபாமென்ஸ் கொண்டுள்ளது.

2026 ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 18 சதவீத ஆஃபரில் 50MP SONY கேமரா மாடல்!

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட்டை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வந்துள்ளது.

மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்கிரேட் (Android 16 Upgrade) கொடுத்துள்ளது. 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 16.7 கலர் டெப்த் மற்றும் 84 என்டிஎஸ்இ (NTSC) கலர் காமட் கிடைத்துள்ளது.

2.5D டிஸ்பிளே டிசைனை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + வீடியோ கால்கள், செல்பீகளுக்கு 8 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொண்டுள்ளது. மேலும், 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனுக்கு கிடைக்கிறது.

மேலும், மேக்ரோ மோட் (Macro Mode), அல்ட்சா எச்டி மோட் (UHD Mode), ப்ரோ மோட் (Pro Mode), ப்ரோ வீடியோ (Pro Video), டூயல் வியூ வீடியோ (Dual View Video), நைட் மோட் (Night Mode), எச்டி ஆர் மோட் (HDR Mode), ஃபிலிம் மோட் (Film Mode), போட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் ப்யூட்டி மோட் (Beauty Mode) கொண்டுள்ளது. குரூப் போட்டோ (Group Photo), ஏஐ எமோஜி (AI Emoji) உள்ளது.

45 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ள 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 120 நிமிட ஃபுல் சார்ஜிங் டைம் மற்றும் 471 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட் பை டைம் கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்துள்ளது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைத்துள்ளது. மேலும், 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) கலர்களில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Storm Play 5G 6GB RAM is Available At Discounted Price in Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X