Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.7,999 போதும்.. 5000mAh பேட்டரி.. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் பிரியர்கள் விரும்படியான விலையில் 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 13 எம்பி கேமரா, IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) வெளியாகி இருக்கிறது. குளோசி பேக் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த லாவா ஷார்க் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டிசைனை பொறுத்தவரையில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. டயமன்ட் ஸ்பார்கிள் டிசைனில் ஸ்டெல்லர் கோல்டு (Stellar Gold) மற்றும் ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speakers) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.7,999 போதும்.. 5000mAh பேட்டரி.. மாடல்?

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): இந்த லாவா போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த நாட்ச் டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16எம் கலர் டெப்த் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் உள்ளது.

5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவுக்கு ஃபிளாஷ் மற்றும் செல்பீ ஷூட்டருக்கு ஸ்கிரீன் ஃபிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், போர்ட்ராய்டு, ரீபோகஸ், மோஷன் போட்டோ, எச்டிஆர், நைட் போன்ற கேமரா பீச்சர்களை கொடுக்கிறது. ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு 5ஜி வேரியண்ட்டாக இருப்பதால், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.7,999 போதும்.. 5000mAh பேட்டரி.. மாடல்?

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் யுனிசோக் டி765 சிப்செட் (Octa Core UNISOC T765) சிப்செட் கொடுக்கிறது. இந்த லாவா ஷார்க் 5ஜி போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 340 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட் பை டைம் கிடைக்கிறது.

635 நிமிடங்களுக்கு யூடியூப் பிளேபேக் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்ய 185 நிமிடங்கள் பிடிக்கும். இந்த பேட்டரியுடன் 8.2 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. அதேபோல 200 கிராம் எடை வருகிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமல்லாமல், ஆக்சிலரோமீட்டர் சென்சாரும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பக்காவான ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

ஆகவே, IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டப் ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம். இந்த லாவா ஷார்க் 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. லாவா ரீடெயில் அவுட்லெட்கள் மற்றும் லாவா ஈ-ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் பேட்டரி பேக்கப் வேண்டுமானால், இதை வாங்கலாம்.

FAQs
லாவா மொபைல்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் எப்படி?

லாவா மொபைல்ஸ் யுவா சீரிஸ் (Yuva Series) மூலம் அடிமட்ட பட்ஜெட் மாடல்களை கொடுக்கிறது. பிளேஸ் சீரிஸ் (Blaze Series) மாடல்களானது பர்ஃபாமென்ஸ் பிரியர்களை டார்கெட் செய்கிறது. அதேபோல அக்னி சீரிஸ் (Agni Series) சிறந்த கேமிங் போன்களை கொடுக்கிறது. இதுபோக அடிமட்ட பட்ஜெட்டில் கர்வ் டிஸ்பிளே மாடல்களையும் லாவா கொடுக்கிறது.

லாவா மொபைல்ஸ் ஒரு இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டா?

ஆமாம். லாவா மொபைல்ஸ் ஆனது இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். உள்நாட்டிலேயே அடிமட்ட விலைக்கு ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது. ரூ.7,000 முதல் ரூ.25,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் கவனம் செலுத்துகிறது. சீன நிறுவனங்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கிறது. லாவா மொபைல்ஸ் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டுள்ளது.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Shark 5G With 4GB RAM 5000mAh Battery Launched Under Rs 8000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X