4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

Written By:

உள்நாட்டு மொபைல் கைபேசி தயாரிப்பாளரான லாவா தனது புதிய 4ஜி வோல்ட் ஆதரவு வழங்கும் எக்ஸ்28 ஸ்மார்ட்போனை ரூ.7,349/- என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆண்டராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுருக்கும் லாவா எக்ஸ்28-ன் மேலும் பல சிறப்பம்சங்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

ரேம் : 1ஜிபி
ப்ராசஸர் : 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர்
இன்டர்னெல் மெமரி : 8ஜிபி
சிம் : டவுல் சிம்
முன்பக்க கேமிரா : 8எம்பி (எல்இடி ப்ளாஷ் கொண்ட)
பின்பக்க கேமிரா : 5எம்பி (எல்இடி ப்ளாஷ் கொண்ட)
பேட்டரி திறன் : 2,600எம்ஏஎச்

4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

பேஸ் பியூட்டி உடனான ஸ்லோ மோஷன் வீடியோ, டைம் லாப்ஸ் வீடியோ போன்ற கேமிரா மென்பொருள் அம்சம் கொண்டுள்ள இது 12 இந்திய மொழிகளுக்கு ஆதரவு அளிக்கும் லாவா எக்ஸ்28 அந்தந்த மொழியில் எளிதாக மொழிபெயர்ப்பு நிகழ்த்தவும் பயனர்களுக்கு உதவுகிறது.

4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

சமீபத்தில் லாவா நிறுவனம் 3ஜி ஆதரவு வழங்கும் ஏ 82 ஸ்மார்ட்போனை ரூ.5,299 என்ற விலையில் அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

லாவா ஏ82 சிறப்பம்சங்கள் :

4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

டிஸ்ப்ளே : 5 இன்ச்
ப்ராசஸர் : 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர்
ரேம் : 1 ஜிபி
மெமரி : 8ஜி உள்ளடக்கம் (32ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளாலாம்)
சிம் : டவுல் சிம்
பேட்டரி திறன் : 2000எம்ஏஎச்
இயங்குதளம் : ஆண்டராய்டு 5.1 லாலிபாப்
முன்பக்க கேமிரா : 2எம்பி
பின்பக்க கேமிரா : 5எம்பி (எல்இடி ப்ளாஷ் கொண்ட)
நிறங்கள் : நீலம், வெள்ளை மற்றும் தங்கம்

மேலும் படிக்க :

தீயில் கருகிய கேலக்ஸி நோட் 7, இதற்குப் பொறுப்பேற்க முடியாது : சாம்சங்.!!Read more about:
English summary
Lava's 4G VoLTE-enabled X28 smartphone launched at Rs 7,349. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot