Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.7999 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.7999 பட்ஜெட்டில் ஏஜி கிளாஸ் பேனல், 50எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைனில் லாவா ஓ2 (Lava O2) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த லாவா மாடலானது, ஏற்கனவே இம்பீரியல் கிரீன் (Imperial Green) மற்றும் மெஜஸ்டிக் பர்பிள் (Majestic Purple) கலர்களில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இப்போது, பிரீமியம் லுக்கில் ராயல் கோல்டு (Royal Gold) கலரில் விற்பனைக்கு வந்து மார்கெட்டை மிரள விட்டுள்ளது.

தூக்குங்க அந்த தங்கத்த.. ரூ.7999 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம் போன்!

லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 Specifications): இந்த லாவாவில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிசைனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 269 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 16 மில்லியன் கலர் சப்போர்ட் மற்றும் ஏஜி கிளாஸ் பேக் பேனல் (AG Glass Back Panel) கொண்டுள்ளது. இந்த லாவா ஓ2 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் டி616 (Octa Core UNISOC T616) சிப்செட் வருகிறது.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது. பட்ஜெட் மாடல் என்பதால், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) வருகிறது. இருப்பினும், 1080p வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் வருகிறது.

தூக்குங்க அந்த தங்கத்த.. ரூ.7999 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம் போன்!

அதேபோல போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்யூட்டி மோட் (Beauty Mode), எச்டிஆர் மோட் (HDR Mode) போன்ற கேமரா பீச்சர்களை கொண்டிருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் வருகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. இந்த லாவாவில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499ஆக இருக்கிறது.

ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் சிப்செட் மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட இந்த லாவா ஓ2 போனை வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava O2 Royal Gold Sale Under Rs 8000 With 15 Percent Discount in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X