Home
Mobile

லாவா புதிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டிகள்!!!

By Prabakaran

லாவா நிறுவனம் குறைந்த விலையில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடும் என்று முன்பே கூறியிருந்தோம். இப்பொழுது லாவா நிறுவனம் லாவா 3ஜி 356 மற்றும் லாவா 3ஜி 402 என இரண்டு போன்களை வெளியிட்டுள்ளது.

3ஜி நெட்வொர்க் சேவையை முன்வைத்து இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் மக்களுக்கு ஏற்றவகையில் இந்த மொபைல்களின் விலைகள் உள்ளன.

லாவா 3ஜி 356ன் விலை ரூ.4499 மற்றும் லாவா 3ஜி 402ன் விலை ரூ.5499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் 3ஜி எக்ஸ்பீரியன்ஸை விரும்பும் மக்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக லாவா நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

லாவா 3ஜி 402, 4இன்ஞ் டச்ஸ்கிரீன், 1.2GHZ டியுல் கோர் பிராசஸர், 256எம்பி ராம், 512எம்பி ரோம், 3 மெகாபிக்சல் கேமரா மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா கொண்டுள்ளது. இதில் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது. 11.4mm, 124 கிராம்ஸ். 1500mAh பேட்டரி இதில் உள்ளது.

லாவா 3ஜி 356, 3.5இன்ஞ் டச்ஸ்கிரீன், 1.2GHZ டியுல் கோர் பிராசஸர், 256எம்பி ராம், 512எம்பி ரோம், 1.3 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இதில் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் மற்றும் 1500mAh பேட்டரி இதில் உள்ளது.

இந்த புதிய மாடல் லாவா 3ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மார்கெட்டில் போட்டியாக விளங்க கூடிய ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

லாவா கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

samsung

samsung

3இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்,
512எம்பி ராம்,
4ஜிபி ரோம்,
2 மெகாபிக்சல் கேமரா
3ஜி, wi-fi,
யுஎஸ்பி, புளுடூத்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1500mAh பேட்டரி
nokia

nokia



3இன்ஞ் டச் ஸ்கிரீன்,
4ஜிபி இன்டெர்னல் மெமரி,
3.2 மெகாபிக்சல் கேமரா
wi-fi,
17 மணி நேரம் டாக்டைம்,
40 கேம்ஸ்

micromax

micromax


3.95இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்,
256எம்பி ராம்,
165எம்பி மெமரி,
2 மெகாபிக்சல் கேமரா
32 ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
1350mAh பேட்டரி

karbonn

karbonn

4.7இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
512எம்பி ராம்,
512எம்பி ரோம்,
32 ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3.2 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi,
புளுடூத்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1450mAh பேட்டரி

Zync

Zync


4இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
256எம்பி ராம்,
128எம்பி ரோம்,
32 ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
2ஜி, wi-fi,
புளுடூத்
ஆன்டிராய்ட் 2.3.4 ஓஎஸ்
1300mAh பேட்டரி

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X