இரட்டை திருப்பதி கொடுக்க வரும் டியூவல் மொபைல்!

கேகேடி மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இதனால் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பொருத்தி பயன்பெற முடியும்.
இது 2.8 டபுள்யூகியூவிஜிஏ தொடுதிரையை கொண்டது. 0.3 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டுள்ளது. அதோடு 640 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தையும் வழங்குகிறது.
சூம் வசதியினை கொடுக்கும் இந்த கேமரா புகைப்படத்திற்கும், வீடியோ ரிக்கார்டிங் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்வதால், பொழுதுபோக்கை இனிமையான பொழுது போக்ககாக மாற்ற முடியும்.
இதன் யூஎஸ்பி போர்ட் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்யலாம். அப்படி பரிமாற்றிய தகவல்களை புளூடூத் வசதியின் மூலம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியும்.
லாவா கேகேடி-50 மொபைலில் 2ஜிபி மெமரி வசதியும் உள்ளது. இந்த மொபைலின் ரூ.3,900 விலையை ஒட்டி இந்திய சந்தைகளில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications