மனதை வருடும் புதிய பட்ஜெட் மொபைல்: லாவா அறிமுகப்படுத்தியது

அனைவரின் கண்களையும் கவரும் வகையில் வடிவமைக்க பெற்ற எம்-70 மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம்.
3.2 அகன்ற தொடுதிரையில் ஜொலிக்க வர இருக்கிறது இந்த எம்-70 மொபைல். இந்த திரை தெளிவான படங்களைக் காட்டுவதன் மூலம் நிச்சயம் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். டியூவல் சிம் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்வது மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது.
அதோடு இதில் இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் என்ன வென்றால், இதன் ஹெட்செட்டில் எஸ்ஆர்எஸ் டபிள்யூஓடபிள்யூ என்ற தொழில் நுட்பமும் ஸ்பீக்கர்களுடன் வந்துள்ளது. இந்த வசதி கொண்ட ஹெட்செட் அற்புதமான மற்றும் துல்லியமான சவுன்டு குவாலிட்டியைக் கொடுக்கிறது.
இந்த மொபைலின் மூலம் லோடட் செய்யப்பட்ட மீடியா ப்ளேயர் வசதியினையும் பெற முடியும். இதன் 30எம்பி இன்டர்னல் மெமரி வசதியினை 8ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள 1,200 எம்ஏஎச் பேட்டரி உயர்ந்த பவர் மேனேஜ்மென்ட் திறனைக் கொண்டது.
புளூடூத், யூஎஸ்பி வசதியின் மூலம் நிறைய தகவல்களை பதிவேற்றமும், பரிமாற்றமும் செய்ய முடியும். இந்த லாவா எம்-70 மொபைல் ரூ.4,500 ஒட்டிய விலையில் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications