Home
Mobile

லாவா ஐரிஸ் விண்டோஸ் போன் ரூ.4,999 வெளியிடப்பட்டுள்ளது, நீங்க எப்போ வாங்க போறீங்க

புதிய ஐரிஸ் வின்1 ஸ்மார்ட்போனை ரூபாய் 4,999 வெளியிட்டு விண்டோஸ் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்தது லாவா நிறுவனம்.

லாவா ஐரிஸ் வின்1 ப்ரெத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் வியாழன் முதல் விற்பனைக்கு கிடைக்கின்றது, இதனுடன் ப்ளிப் கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டு கொடுக்கப்படும் என்ரு லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாவா ஐரிஸ் விண்டோஸ் போன் ரூ.4,999 வெளியிடப்பட்டுள்ளது

செல்கான், கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் சோலோ நிறுவனங்களை தொடரந்து லாவா நிறுவனமும் விண்டோஸ் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்தது. முன்னதாக செல்கான் நிறுவனம் வின்400 என்ற விண்டோஸ் ஸ்மார்ட்போனை ரூ.4,979 க்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

செல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999 தாங்க...

லாவா ஐரிஸ் வின்1 சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல் சிம், விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் விண்டோஸ் போன் ரூ.4,999 வெளியிடப்பட்டுள்ளது

மேலும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் மற்றும் பிஎஸ்ஐ+ சென்சார் கொண்ட 5 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரவும் உள்ளது.

மைக்ரோசாப்ட் லூமியா 535 ரூ.9,199 தாங்க

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. மேலும் 3ஜி, வைபை, ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் 1950 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Lava Iris Win1 With Windows Phone 8.1 Launched at Rs. 4,999. Lava is the latest to join the Windows Phone bandwagon with the launch of the Iris Win1, priced at Rs. 4,999.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X