Home
Mobile

லாவா ஐரிஸ் புரோ விரைவில்!!!

கடந்த சில மாதங்களில் நிறைய புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் கூட சோலோ நிறுவனம் ஏ500S என்ற மொபைலை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக லாவா நிறுவனம் ஐரிஸ் புரோ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளிவரும் என்று அறிவித்துள்ளது. லாவா நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை பற்றிய 15 வினாடிகள் வரும் வீடியோ டீஸரை போட்டுள்ளது.

Click Here For Lava Smartphones Gallery

லாவா ஐரிஸ் புரோ விரைவில்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

லாவா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், நமது ஹிஸ்பாட் அணியனுருடன் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். லாவா நிறுவனம் ஐரிஸ் புரோ மற்றும் இன்னும் சில மாடல் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது என அவர் தெரிவி்த்தார்.

லாவா ஐரிஸ் புரோ பற்றிய சிறப்பம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இதன் டீஸர் வீடியோவை பார்க்கும் பொழுது இது 5 இன்ஞ் ஸ்கிரீனுடன் வரும் என தெரிகிறது.

லாவா நிறுவனம் நிறைய ஐரிஸ் மாடல் போன்களை வெளியிட்டிருக்கிறது. விரைவில் வர இருக்கும் ஐரிஸ் புரோ இந்த மாதத்தின் கடைசியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தி்ல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X