லாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன்!

Posted By: Super
    X

    லாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன்!

    டூயல் சிம் வசதிகொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் அதிகமாகப் பிரபலமானதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்த வகை போன்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டுகின்றன.

     

    இந்தியாவைச் சேர்ந்த லாவா என்ற நிறுவனம் தனது முந்தைய தயாரிப்புகளான N350 மற்றும் N320 வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்த இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களும் 2.3 இயங்குதளத்தில் செயல்பட்டது.

     

    இப்பொழுது வந்திருக்கும் இந்த ஐரிஸ் N400, டூயல் சிம் வசதிகொண்ட ஸ்மார்ட் போன், ஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.6,399.

     

    இதன் சில நுட்பக்கூறுகலாவன:

    • 4 அங்குல தொடுதிரை,

    • 1 GHz ப்ராசெசர்,

    • ஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளம்,

    • 5 எம்பி கேமரா,

    • 32 ஜிபி வரை வெளி நினைவகம்.

    • 512 எம்பி ரேம்.

    • WiFi, 3G, ப்ளுடூத்.

    • விலை ரூ.6,399

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more