லாவா ஆன்டிராயாட் ஸ்மார்ட்போன்ஸ் விரைவில்!!!

|

லாவா மொபைல் நிறுவனம் விலை கம்மியான டியுல் கோர் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்ற தகவல் முன்பே வெளிவந்தது. இப்பொழுது அந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளது.

லாவா மொபைல் நிறுவனம், டியுல் கோர் பிராசஸர் கொண்ட இரண்டு ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை ரூ.5,000 மற்றும் அதற்கும் கம்மியான விலையில் விரைவில் வெளியிட இருக்கிறது.

லாவா ஐரிஸ் 356 மற்றும் லாவா ஐரிஸ் 402 ஆகியவைகளே அந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விலை ஆகியவற்றை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For Lava Iris 356 and Lava Iris 402 Smartphone Gallery

லாவா மொபைல்

லாவா மொபைல்

dual-SIM
3.5-inch HVGA display (480 x 320)
1.2GHz dual-core processor
256MB RAM
512MB ROM
expandable 32GB
Android 4.2 Jelly Bean
12.9mm thickness
112grams
1,500mAh Li Ion battery.
1.3-mega pixel camera
VGA front camera
3G, 2G, Wi-Fi,
Bluetooth, Wi-Fi Hotspot

லாவா மொபைல்

லாவா மொபைல்

லாவா ஐரிஸ் 356 விலை Rs. 4,499.

லாவா மொபைல்

லாவா மொபைல்

4-inch WVGA display
resolution 480 x 800 pixels
1.2-GHz dual-core processor
256MB RAM,
512MB ROM
expandable 32GB
dual SIM
3-mega pixel camera
VGA front camera
Android 4.2 Jelly Bean
11.4mm thickness
124grams
1,500mAh Li Ion battery

லாவா மொபைல்

லாவா மொபைல்

லாவா ஐரிஸ் 402 விலை Rs. 5,499.

Click Here For List of New Smartphones And Tablets Price

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X