குறைந்த விலை மொபைலை வழங்கும் லாவா!

இதனால் 2 நெட்வொர்க் வசதிகளை இந்த மொபைலில் பயன்படுத்த முடியும். 3.2 இஞ்ச் திரை வசதியினை வழங்கும் இந்த மொபைலில் தொடுதிரை வசதியினையும் பயன்படுத்தலாம்.
இதில் டபிள்யூகியூவிஜிஏ தொழில் நுட்பத்தினை வழங்கும் இதன் திரை மூலம் 240 X 320 பிக்ஸல் துல்லியத்தினையும் பெறலாம்.
1.3 மெகா பிக்ஸல் கேமராவினால் சிறப்பான துல்லியம் கொண்ட புகைப்படத்தினை எடுக்க முடியும். பட்ஜெட் மொபைல் என்பதால் இதில் டியூவல் கேமரா வசதி கொடுக்கப்படவில்லை.
குறைந்த விலை கொண்ட இந்த மொபைல் எட்ஜ் மற்றும் யூஎஸ்பி தொழில் நுட்பத்தினையும் வழங்கும். 8 ஜிபி வரை இதில் எக்ஸ்டர்னல் மெமரி வசதியினையும் பெற முடியும்.
இந்த மொபைலில் உள்ள 1,150 எம்ஏஎச் பேட்டரி போதுமான அளவு டாக் டைம் மற்றும் ஸ்டான்ட்-பை டைமினையும் வழங்கும். லாவா படைப்பான இந்த மொபைலை ரூ.2,600 ஒட்டிய விலையில் பெற முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications