Home
Mobile

அமேசானில் அமோக கூட்டம்.. ரூ.14749 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 5ஜி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடட் சேல் (Amazon Great Indian Festival Reloaded Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி (Lava Bold N4 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.14749 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசானில் அமோக கூட்டம்.. ரூ.14749 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி..

லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Bold N4 Pro 5G Specifications): 2.3GHz யுனிசாக் டி8200 6என்எம் (2.3GHz Unisoc T8200 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 × 720 பிக்சல்ஸ், 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய லாவா போனில் உள்ளது.

IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 207 கிராம். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் மூலம் 2கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அமேசானில் அமோக கூட்டம்.. ரூ.14749 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி..

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W சார்ஜிங் வசதியும் உள்ளது.

மிட்நைட் ப்ளூ, லைட்டர் லாவெண்டர், சில்வர் கிரேடியன்ட் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ்,யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Lava Bold N4 Pro 5G Gets Discount on Amazon Great Indian Festival Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X