பொங்கலுக்கு ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.6,799 பட்ஜெட்ல Lava போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
லாவா (Lava) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கின்றன. இதில் போல்டு சீரிஸ் மாடல்கள் மலிவான விலைக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி மற்றும் இஎம்ஐ சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,799 பட்ஜெட்டில் இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

லாவா போல்டு என்1 ப்ரோ அம்சங்கள் (Lava Bold N1 Pro Specifications): யுனிசோக் டி606 ஆக்டா கோர் (UNISOC T606 Octa Core) ப்ராசஸரை இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கும். 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கொடுக்கப்படும். ஆகவே டூயல் 4ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM) சிலாட் கிடைத்துள்ளது. 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி பஞ்ச் ஹோல் டிஸ்பிளே (LCD Punch Hole Display) கொண்டுள்ளது. 2.5டி கிளாஸ் (2.5D Glass) மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
50 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இந்த செல்பீ கேமராவுக்கு ஸ்கிரீன் பிளாஸ் கிடைத்துள்ளது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் (HD Video Recording), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் டைம் லேப்ஸ் (Timelapse) கிடைக்கிறது.

மேலும், பனோரமா (Panorama), போர்ட்ராய்டு (Portrait), ஆடியோ நோட் (Audio Note), பியூட்டி (Beauty), எச்டிஆர் (HDR) பீச்சர்களும் இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன. நைட் மோட் (Night Mode) மற்றும் ஏஐ மோட் (AI Mode) கொண்டுள்ளது. ஷார்ட் வீடியோ (Short Video), அல்ட்ரா ரெசொலுஷன் (Ultra Resolution), வீடியோ மோட் (Video Mode) உள்ளது.
ப்ரோ மோட் (Pro Mode) கிடைத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொடுக்கிறது. 256 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. 8.35 எம்எம் தடிமன் மற்றும் 200 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், பேட்டரி சேவர் மோட் (Battery Saver Mode) உள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) கிடைக்கிறது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) உள்ளது.
ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), ப்ராக்சிமிடி (Proximity) சென்சார்களை கொடுத்துள்ளது. ஐபி54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP54 Rating Dust & Water Resistant) டைட்டானியம் கோல்டு (Titanium Gold) மற்றும் ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) கலர்களில் இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








