வீட்ல பொண்டாட்டிக்கு 1 ஆர்டர்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் LAVA 5G ஸ்மார்ட்போன்!
தள்ளுபடி விலையில் இவ்வளவு மலிவான விலைக்கு கிடைத்தால், வீட்டில் இருக்கும் பொண்டாட்டிக்கு ஒரு ஆர்டர் சேர்த்து போடலாம் போல என்று தோன்ற வைக்கும்படி லாவா போல்டு 2 5ஜி (Lava Bold 2 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் கேமரா, அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்கிறது.
லாவா போல்டு சீரிஸ் (Lava Bold Series) மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் 21 சதவீத தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட இந்த லாவா போல்டு மாடலை ரூ.15,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.14,700 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

லாவா போல்டு 2 5ஜி அம்சங்கள் (Lava Bold 2 5G Specifications): 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த லாவா போல்டு 2 5ஜி கொடுத்துள்ளதால், பட்ஜெட்டில் ப்ரீமியமான டிஸ்பிளே அனுபவத்தை பெறலாம். மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை பேக் செய்துள்ளது.
கூடுதலாக 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்கிரேட் கிடைக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட் விலையிலும் சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
கியூவிஜிஏ (QVGA) கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை பேக் செய்துள்ளது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் நைட் மோட் (Night Mode), போட்ராய்டு (Portrait), பியூட்டி (Beauty) உள்ளிட்ட கேமரா பீச்சர்களும் பேக் செய்யப்பட்டு உள்ளன.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 35 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் செய்யலாம். IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டை பெற்று கொள்ளலாம். பெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் இந்த லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி-டைப் சி ஆடியோ (USB Type-C Audio) கிடைக்கிறது. 5ஜி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications