TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
லாவா ஏ-10 என்ற குறியீட்டு பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த போன் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் அழகிய வடிவமைப்பு கொண்டுள்ளது.
குறைந்த விலை போன் என்பதற்காக வசதி, வாய்ப்புகளை ஏ-10ல் லாவா குறைக்கவில்லை என்பது இதன் சிறப்பு.
கன்மெட்டல் மெட்டாலிக் பாடியுடன் வந்துள்ள இந்த போன் மஸ்குலைன் எட்ஜ் வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது.
3 இஞ்ச் ஐபிஎஸ் டிஎப்டி டிஸ்பிளே இதன் தரத்திற்கு சான்றளிக்கிறது.
நேராகவும், பக்கவாட்டிலும் போனை திருப்பும்போது பார்ப்பதற்கு வசதியாக அப்ளிகேஷன்களும் திரும்பும் கிராவிட்டி சென்சார் தொழில்நுட்பத்தை இந்த போன் கொண்டுள்ளது.
58 எம்பி இன்பில்ட் மெமரி என்றாலும், இதன் சேமிப்பு திறனை 16 ஜிபி வரை கூட்டிக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.
யமஹா பிஏ ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், ஆடியோ துல்லியத்தில் அசத்துகிறது. .
அதிவேக பிரவுசிங்கை கொடுக்கும் ஓபரா மினி பிரவுசர் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. ராக்கி டாக் சோஸியல் மெஸஞ்சர் வசதி மூலம் பல்முனை சாட்டிங் வசதியை பெறமுடிகிறது. லாவா ஏ-10 ஜாவா சாப்ட்வேரை சப்போர்ட் செய்கிறது.
எம்பி3 மற்றும் எம்பி 4 பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும் தொழில்நுட்பம், ப்ளேபேக், எப்எம் ரேடியோ ஆகிய அனைத்து வசதிகளையும் லாவா ஏ-10 கொண்டுள்ளது.
இதன் ஏ2டிபி தொழில்நுட்பம் கொண்ட புளூடூத் ஆடியோ ப்ளேபேககை ரிமோட் மூலம் இயக்கும் வசதிகொண்டது. தவிர, இந்த போனை வெப்கேமராவாக பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் மார்க்கெட்டிங் தொலைபேசி அழைப்புகளை தடுக்கும் பாதுகாப்பு வசதியும் இதில் உண்டு. அனைத்து ஸ்மார்ட் வசதிகளையும் கொண்டுள்ள இந்த போன் ரூ.4,200 விலையில் விற்பனையாகிறது.