Home
Mobile

இந்த டேப்லட்ட பாருங்க...

By Keerthi

இன்று மொபைல் அளவுக்கு அதிகம் விற்பது டேப்லட் தான் அந்த அளவுக்கு இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.

அந்த வகையில் அமேசானின் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட்டுகள் இரண்டு மாடல்களில் வெளிவந்துள்ளது. 7 இன்ஞ் மற்றும் 8.9 இன்ஞ் திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 7 இன்ஞ் டேப்லெட்டின் விலை RS. 15,999 மற்றும் 8.9 இன்ஞ் டேப்லெட்டின் விலை RS.21,999 ஆகும்.

இதுவே 32ஜிபி டேப்லெட் வாங்கினால் இதன் விலை முறையே RS. 18,999 மற்றும் RS.25,999 என மாறுபடும்.

இதன் சிறப்பம்சங்களை பார்த்தால் 7 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1200*800 பிக்சல் ரெசலூசன் கொண்ட எல்சிடி டச் ஸ்கிரீன் திரையுடனும் மற்றும் 8.9 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1920*1200 பிக்சல் ரெசலூசன் கொண்ட எல்சிடி டச் ஸ்கிரீன் திரையுடனும் வந்துள்ளது.

8.9 இன்ஞ் டேப்லெட் 7 இன்ஞ் டேப்லெட்டை விட மெலிதாக உள்ளது. 7 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1.2 GHz டியூல் கோர் பிராசஸரும் 4400 mAh பேட்டரியும் கொண்டுள்ளது.

மேலும் இதன் எடை 395 கிராம் ஆகும். 8.9 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1.5 GHz டியூல் கோர் பிராசஸரும் 6000 mAh பேட்டரியும் கொண்டுள்ளது. இதன் எடை 567 கிராம் ஆகும்.

இரண்டு டேப்லெட்டுகளிலும் 1ஜிபி ராம்(RAM), டியூல் பேண்ட் Wi-Fi, டால்பய் ஆடியோ ஸ்பீக்கர், புளுடூத் 3.0, ஆன்டிராய்ட் 4.0.3 ஓஎஸ் உள்ளது. கீழே உள்ள படங்களில் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட்களுக்கு போட்டியாக விளங்கும் டேப்லெட்டுகளை பார்ப்போம்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐபேட் மினி

ஐபேட் மினி

7.9 இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன் 768*1024 பிக்சல் ரெசலூசன் 16எம் கலர் டிஸ்பிளே ஐஓஎஸ்6 ஓஎஸ் அப்கிரேட் ஐஓஎஸ்6.1.4 1 GHz கார்டெக்ஸ ஏ-9 டியூல் கோர் பிராசஸர் 5 மெகாபிக்சல் கேமரா 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா Wi-Fi, யுஎஸ்பி புளுடூத்

ஆசஸ் மெமோ பேட் ME172V

ஆசஸ் மெமோ பேட் ME172V

7 இன்ஞ் எல்ஈடி ஸ்கிரீன் 1024*600 பிக்சல் ரெசலூசன் டிஸ்பிளே 1ஜிபி ராம்(RAM) 1 GHz பிராசஸர் 8ஜிபி மெமரி 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி 1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

ஹவாய் மீடியா டேப் 7 லைட் டேப்லெட்

ஹவாய் மீடியா டேப் 7 லைட் டேப்லெட்

7 இன்ஞ் டச் ஸ்கிரீன் 1024*600 பிக்சல் ரெசலூசன் டிஸ்பிளே ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ் 1.2 GHz கார்டெக்ஸ ஏ8 பிராசஸர் 3.2 மெகாபிக்சல் கேமரா 0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 4ஜிபி மெமரி

சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி3100

சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி3100

7 இன்ஞ் டச் ஸ்கிரீன் 1024*600 பிக்சல் ரெசலூசன் 16எம் கலர் டிஸ்பிளே 1 GHz டியூல் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ் 1ஜிபி ராம்(RAM) 3 மெகாபிக்சல் கேமரா

மீடியா டேப் 10 லிங் டேப்லெட்

மீடியா டேப் 10 லிங் டேப்லெட்

10 இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன் 1920*1200 பிக்சல் ரெசலூசன் 1.2 GHz கூவாட் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ் 1ஜிபி ராம்(RAM) 3 மெகாபிக்சல் கேமரா 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X