ஏகபோகமான ஆபர்களுடன் Galaxy Z Fold 4, Flip 4 இந்திய விலைகளை அறிவித்த Samsung!

|

சமீபத்தில் முடிவடைந்த Galaxy Unpacked 2022 நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4) அறிமுகமாகின.

இன்று (16 ஆகஸ்ட்) முதல் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் தொடங்கும் நிலைப்பாட்டில், Samsung நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் மற்றும் விற்பனை சலுகைகளை அறிவித்துள்ளது.

Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை:

Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை:

Bora Purple, Graphite மற்றும் Pink Gold என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வரும் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் 8GB+128GB வேரியண்ட் ஆனது ரூ.89,999 க்கும், மற்றும் 8GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.94,999 க்கும் வாங்க கிடைக்கும்.

கிளாஸ் கலர்ஸ் மற்றும் ஃபிரேம் ஆப்ஷன்களை வழங்கும் பெஸ்போக் எடிஷன் (Bespoke Edition) ஆனது சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.97,999 க்கு வாங்க கிடைக்கும்.

பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!

Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை:

Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை:

Gray Green, Beige மற்றும் Phantom Black என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வரும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் 12GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.1,54,999 க்கும் மற்றும் 12GB+512GB வேரியண்ட் ஆனது ரூ.1,64,999 க்கும் வாங்க கிடைக்கும்.

12ஜிபி+1டிபி வேரியண்ட்டை வாங்க விரும்புவோர்கள், சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.1,84,999 க்கு அதை சொந்தமாக்கலாம்.

Pre-booking எப்போது தொடங்குகிறது?

Pre-booking எப்போது தொடங்குகிறது?

கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு, இன்று, அதாவது ஆகஸ்ட் 16, 2022 அன்று, முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக தொடங்குகிறது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்க விரும்புவோர்கள், ஆன்லைன் ஸ்டோரில் இன்று மதியம் 12 மணிக்கு முன்பதிவு செய்யலாம்.

சாம்சங் Galaxy Z Flip 4 மீதான சலுகைகள்:

சாம்சங் Galaxy Z Flip 4 மீதான சலுகைகள்:

கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.34,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 46mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும்.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.8,000 என்கிற கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸை பெறலாம்.

கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் Galaxy Z Fold 4 மீதான சலுகைகள்:

சாம்சங் Galaxy Z Fold 4 மீதான சலுகைகள்:

கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.31,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 42mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும்.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.7,000 கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.7,000 என்கிற அப்கிரேட் போனஸை பெறலாம்.

மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருடத்திற்க்கான, ரூ.11,999 மதிப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் ஆனது வெறும் ரூ.6,000 க்கு அணுக கிடைக்கும். மேலும் 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI விருப்பமும் அணுக கிடைக்கும்.

ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் வாங்கினால்?

ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் வாங்கினால்?

கூடுதலாக, ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ,5,199 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டுயோ இலவசமாக வழங்கப்படும்.

உடன் ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 பெஸ்போக் எடிஷனை வாங்கினால், வயர்லெஸ் சார்ஜர் டூயோ உடன் ரூ.2,000 மதிப்புள்ள ஸ்லிம் கிளியர் கவர் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

அறியாதோர்களுக்கு Samsung.com அல்லது Samsung Exclusive ஸ்டோர்களில் முன்பதிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட Samsung Live ஆஃபர்களைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Latest Premium Smartphones Samsung Galaxy Z Fold 4, Flip 4 India Price, Pre-booking and Free Offer Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X