தரலோக்கல் விலையில் iPhone 13.. Flipkart-இல் செம்ம டிமாண்ட்!

|

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக ஏதாவது ஒரு மொபைல் ஆபர் (Mobile Offer) கிடைக்குமா என்று காத்திருப்பவர்களுக்கு.. சூப்பரான ஒரு ஐபோன் ஆபரே கிடைத்துள்ளது!

"தரலோக்கல்" விலையில் ஐபோன் 13 விற்பனை ஆகிறது என்று நாங்கள் குறிப்பிட காரணம் - ஐபோன் 13 மினி மாடல் தான்! ஏனெனில், ஐபோன் 13 மினி மாடல் தானே ஐபோன் 13 சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான "தரலோக்கல்" மாடல் ஆகும்!

அப்போது சரியாக தான் சொல்கிறோம்!

அப்போது சரியாக தான் சொல்கிறோம்!

அட ஆமாங்க! ஐபோன் 13 மினி மாடலுக்கு சமமான விலையில் ஐபோன் 13 மாடல் விற்பனை செய்யப்படுகிறது என்றால்.. ஐபோன் 13 ஆனது தரலோக்கல் விலைக்கு இறங்கி வந்துள்ளது என்றுதானே அர்த்தம்!

ஒருவேளை நீங்கள் லேட்டஸ்ட் ஐபோன் மாடல் ஒன்றை வாங்க திட்டமிட்டு இருந்தால், இதைவிட சரியான நேரம் இனி கிடைக்காது என்றே கூறலாம்!

மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!

வழக்கத்தை விட சற்றே முன்னதாக!

வழக்கத்தை விட சற்றே முன்னதாக!

வழக்கமாக, அடுத்த ஜெனெரஷன் ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் முந்தைய ஜெனெரஷன் ஐபோன் மாடல்களின் விலை குறையும்.

இருப்பினும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart ஆனது சற்றே முன்னதாக iPhone 13 மீதான அதன் "சிறப்பு சலுகையை" அறிவித்து, விற்பனையும் செய்து வருகிறது.

அதுவும் ஐபோன் 13 மினி-க்கு சமமான  விலையில்!

அதுவும் ஐபோன் 13 மினி-க்கு சமமான விலையில்!

ஆம்! Flipkart வழியாக அணுக கிடைக்கும் ஐபோன் 13 மீதான சிறப்பு சலுகையின் கீழ், நீங்கள் ஒரு ஐபோன் 13 மினி-க்கு செலவழிக்கும் தொகையின் கீழ் ஐபோன் 13 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கலாம்!

இதே சலுகை அமேசானில் கிடைக்கிறதா என்று கேட்டால்? - இல்லை! Amazon வலைத்தளத்தில் ஐபோன் 13 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது பட்டியலிடப்படவே இல்லை.

Redmi-யின் பவர்ஃபுல் போன் மீது பலே ஆபர்! இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!Redmi-யின் பவர்ஃபுல் போன் மீது பலே ஆபர்! இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

ஆக.. இந்த தரமான செய்கை.. Flipkart-இல்  மட்டுமே!

ஆக.. இந்த தரமான செய்கை.. Flipkart-இல் மட்டுமே!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது பொதுவாக ரூ.79,990 க்கு விற்கப்படுகிறது.

ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.65,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.13,901 என்கிற நம்ப முடியாத தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது!

கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி பெற?

கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி பெற?

மேற்கண்ட தள்ளுபடி மட்டுமின்றி, Flipkart வழியாக ஐபோன் 13 மாடலை வாங்குபவர்கள் தங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனையை (Non-EMI transaction) நிகழ்த்தும் போது, கூடுதலாக ரூ.1,000 என்கிற தள்ளுபடியையும் பெறலாம்.

இப்படியாக, நீங்கள் ஐபோன் 13 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.64,999 ஆக கொண்டு வர முடியும்.

மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!

அதாவது ஐபோன் 13 மினிக்கு ஈடான விலைக்கு கொண்டு வர முடியும்!

அதாவது ஐபோன் 13 மினிக்கு ஈடான விலைக்கு கொண்டு வர முடியும்!

அறியாதோர்களுக்கு, ஆப்பிள் ஐபோன் 13 மினி ஆனது மற்றொரு இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதே மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.64,699 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆகமொத்தம், ஐபோன் 13 மீது கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிக்கு பிறகு, ஸ்டாண்டர்ட் ஐபோன் 13 ஆனது ஐபோன் 13 மினியின் விலையில் வாங்க கிடைக்கும்.

iPhone 14 எப்போது அறிமுகமாகும்?

iPhone 14 எப்போது அறிமுகமாகும்?

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 14 சீரிஸ் ஆனது வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அந்நாளில் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுடன் சேர்ந்து மேலும் பல வகையான ஆப்பிள் சாதனங்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!

செப்.7-க்கு பின்.. இன்னும் பல மாடல்கள் மீது Price Cut-களை எதிர்பார்க்கலாம்!

செப்.7-க்கு பின்.. இன்னும் பல மாடல்கள் மீது Price Cut-களை எதிர்பார்க்கலாம்!

ஆம்! வழக்கம் போல, இம்முறையும் புதிய ஐபோன்கள் அறிமுகமான வேகத்தில், பழைய ஐபோன்கள் மீது "அதிகாரப்பூர்வமான" விலைக்குறைப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை Flipkart வழியாக அணுக கிடைக்கும் ஐபோன் 13 ஆபரை உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியாதெனில், கவலைப்பட வேண்டாம். செப் 7-க்கு பின்னர் மேலும் பல மாடல்களின் மீது ஆபர் மழை பொழியலாம் - காத்திருங்கள்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Latest Mobile Offer iPhone 13 gets Almost Rs 15000 Discount on Flipkart Check Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X