இன்டெக்ஸ் வழங்கும் புதிய பட்ஜெட் மொபைல்!

இதில் மொபைலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த மொபைல் 1.8 இஞ்ச் கியூசிஐஎப் திரை தொழில் நுட்பத்தை கொண்டிருக்கும்.
அதோடு டியூவல் சிம் பொருத்திக்கொள்ளும் வசதியினையும் தரும்.
இன்டெக்ஸ் 1010-நியோ மொபைலின் 1.3 மெகா பிக்ஸல் கேமரா, கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில், புகைப்படத்தையும், வீடியோவினையும் எடுக்கும் திறனை பெற்றிருக்கிறது.
இதில் ஏராளமான ப்ரீ லோடட் செய்யப்பட்ட வீடியோ கேம்கள் இருக்கின்றன. இதன் ஜிபிஆர்எஸ் மற்றும் டபிள்யூஏபி தொழில் நுட்பத்தின் மூலம் அதிக வசதிகளையும் பெற முடியும்.
இந்த மொபைல் 16எம்பி வரை மெமரி வசதியினை கொடுக்கும்.
இன்டெக்ஸ் 1010-நியோ மொபைலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் டைப் செய்ய உதவும் வகையில் கீப்பேடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்ற விலையில், இந்த இன்டெக்ஸ் 1010-நியோ மொபைல் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications