Home
Mobile

மடக்கி வைக்கும் வசதியுடன் புதிய சாம்சங் மொபைல்!

By Super

மடக்கி வைக்கும் வசதியுடன் புதிய சாம்சங் மொபைல்!
மின்னணு சாதனங்களினால் உலகில் புதிய மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது மொபைல் நிறுவனங்கள். எம்-370 மொபைலை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலை வசதிக்கு ஏற்ற வகையில் ஃபோல்டு செய்து வைத்து கொள்ளலாம். 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் எல்சிடி கலர் திரை கொண்டது.

240 X 320 பிக்ஸல் துல்லியத்தில் திரையினை வழங்கும். மொபைலில் புகைப்படம் எடுப்பது பலரது ஆசை. அதற்காகவே தேடி தேடி சிறந்த கேமரா கொண்ட மொபைலை வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். 1.3 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்டுள்ளது எம்-370 சாம்சங்

மொபைல். இதில் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெற முடியும்.

குறைந்த கேமரா பிக்ஸல் வசதியை இந்த கேமரா கொண்டுள்ளது என்றாலும் இதன் மூலம் தெளிவான புகைப்படத்தையும், வீடியோவையும் பெறலாம். சிறப்பான தொழில் நுட்பம் கொண்ட மொபைலை பயன்படுத்த வேண்டும் என்பது அனைத்து வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கனவு. இந்த மொபைல் சிறந்த

வடிவமைப்பாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேட் பிளாக் நிறம் கொண்ட இந்த எம்-370 மொபைல் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இத்தகைய சிறந்த வசதியினை பெற்றுள்ள இந்த மொபைலின் விலை இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X