லேட்டஸ்ட் ஏர்டெல் ரீசார்ஜ் பேக்ஸ்: டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் & பிற நன்மைகள்.!

By Prakash
|

ஏர்டெல் நிறுவனம் இப்போது ஜியோவிற்கு போட்டியாக பல ஆஃபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த ஜியோபோனுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் விரைவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.

லேட்டஸ்ட் ஏர்டெல் ரீசார்ஜ் பேக்ஸ்: வரம்பற்ற வாய்ஸ் & பிற நன்மைகள்.!

இப்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பேக் முறையே அட்டகாசமன டேட்டா ஆஃபர் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் திட்டத்தை வழங்குகிறது. இந்த் ரீசார்ஜ் திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.199-க்கு ரீசார்ஜ் :

ரூ.199-க்கு ரீசார்ஜ் :

ஏர்டெல் ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வழங்கப்படுகிறது.

ரூ.399-க்கு ரீசார்ஜ் :

ரூ.399-க்கு ரீசார்ஜ் :

ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும்
4ஜி பயனர்களுக்கு மட்டும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. அதன்பின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வழங்கப்படுகிறது.

ரூ.60 மற்றும் ரூ.90-க்கு ரீசார்ஜ் :

ரூ.60 மற்றும் ரூ.90-க்கு ரீசார்ஜ் :

ஏர்டெல் ரூ.60-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.53 டாக்டைம் வழங்கப்படுகிறது, மேலும் ரூ.90-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.88 டாக்டைம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.149-க்கு ரீசார்ஜ் :

ரூ.149-க்கு ரீசார்ஜ் :

ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் 28 நாட்கள் இந்த திட்டம் செல்லுபடியாகும். அதன்பின்4ஜி பயனர்களுக்கு மட்டும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் ;

ஸ்மார்ட்போன்கள் ;

புதிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் தீபாவளி பண்டிகை தினத்தை சுற்றி அறிமுகமாகலாம் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி இணைப்பு மற்றும் "கவர்ச்சிகரமான" தரவு மற்றும் குரல் திட்டம் ஆகியவைகளும் இந்த சாதனத்தின் இடம்பெறும் என்பதை அறிய முடிகிறது.

 MIMO

MIMO

ஏர்டெல் நிறுவனம் மேசிவ் MIMO தொழில்நுட்பம், தற்போது உபயோகப்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் அளவில் ஐந்தில் இருந்து ஏழாக அதிகரிக்கும் திட்டத்தை கூடிய விரைவில் கொண்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Latest Airtel Recharge Packs Unlimited Voice Calls And Other Benefits ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X