தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்!

|

இன்றைய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க, பயனர்களுக்கு எண்ணற்ற தேர்வுகள் உள்ளன.

இந்நிலையில் தற்போதைய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சில ஸ்மார்ட்போன்களைக் குறித்து இங்கு காண்போம்.

சியாமி எம்ஐ 8 / சியாமி எம்ஐ 8 எக்ஸ்ப்ளோர்

சியாமி எம்ஐ 8 / சியாமி எம்ஐ 8 எக்ஸ்ப்ளோர்

6.21-இன்ச் (2248 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:7:9 அமோல்டு டிஸ்ப்ளே உடன் 600 நிட்ஸ் ஒளிர்வு, 60000:1 கன்ட்ராஸ்ட் விகிதம், டிசிஐ-பி3 கலர் காமுட்

2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 630 ஜிபியூ

6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம்

எம்ஐ 8 எக்ஸ்ப்ளோர் பதிப்பில் 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) நினைவகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9, எம்ஐயூஐ 10-க்கு மேம்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ)

12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 12எம்பி பின்பக்க கேமரா

20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் ரியல்-டைம் ஏஐ போர்ட்ரேய்ட்ஸ்

இரட்டை 4ஜி வோல்டி

3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 4+ துரித சார்ஜிங் (எம்ஐ 8) / 3000எம்ஏஹெச் (வழக்கமானது) / 2900 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) உடன் விரைவு சார்ஜ் 4+ துரித சார்ஜிங்

 சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே 1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14என்எம் மொபைல் பிளாட்பிளாம் உடன் அட்ரீனோ 509 ஜிபியூ

4ஜிபி / 6 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (இஎம்எம்சி 5.0) சேமிப்பகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)

12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா

20 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி 4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜி 2.0

ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் 6

6.28-இன்ச் (2280 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 19:9 விகிதத்தில் அமைந்த அமோல்டு டிஸ்ப்ளே உடன் டிசிஐ-பி3 கலர் காமுட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 630 ஜிபியூ

6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) / 256 ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ)

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 20எம்பி கேமரா

16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3300எம்ஏஹெச் பேட்டரி உடன் டேஸ் சார்ஜ் (5வி - 4ஏ)

சாம்சங் கேலக்ஸி ஜே6

சாம்சங் கேலக்ஸி ஜே6

5.6-இன்ச் (1480 x 720 பிக்ஸல்) ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.6ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 14என்எம் செயலி உடன் மாலி டி830 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி சேமிப்பகம் / 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக சேமிப்பகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

13எம்பி பின்பக்க கேமரா

8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3000எம்ஏஹெச் பேட்டரி

நோக்கியா எக்ஸ்6

நோக்கியா எக்ஸ்6

5.8-இன்ச் (2280 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே உடன் 19:9 அம்ச விகிதம் உடன் வளைந்த கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14என்எம் மொபைல் பிளாட்பாம் உடந் அட்ரீனோ 509 ஜிபியூ

4ஜிபி ரேம் உடன் 32ஜிபி / 64ஜிபி உள்ளக நினைவகம்

6ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைவகம், மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆண்ட்ராய்டு பி-க்கு மேம்படுத்தலாம்

16எம்பி (ஆர்ஜிபி) பின்பக்க கேமரா மற்றும் 5 எம்பி (மோனோக்ரோம்) இரண்டாவது பின்பக்க கேமரா

16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் எஃப்/2.0 துளை, 1.0யூஎம் பிக்சல் அளவு

4ஜி வோல்டி

3060எம்ஏஹெச் (வழக்கமானது) / 3000எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் குவால்காம் விரைவு சார்ஜ் 3.0 துரித சார்ஜிங்

சியாமி எம்ஐ 8 எஸ்இ

சியாமி எம்ஐ 8 எஸ்இ

5.88-இன்ச் (2244×1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18.7:9 அமோல்டு 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 616 ஜிபியூ

4ஜிபி / 6 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம், 64ஜிபி (இஎம்எம்சி 5.1) உள்ளக நினைவகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 9, எம்ஐயூஐ 10-க்கு மேம்படுத்தலாம்

இரட்டை சிம்

12எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது கேமரா

20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4ஜி வோல்டி

3120எம்ஏஹெச் (வழக்கமானது) / 3020எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 3.0

சியாமி எம்ஐ ஏ2 (எம்ஐ 6எக்ஸ்)

சியாமி எம்ஐ ஏ2 (எம்ஐ 6எக்ஸ்)

5.99-இன்ச் (2160×1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 1500:1 கான்ட்ராஸ்ட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14என்எம் மொபைல் பிளாட்பாம் (குவாட் 2.2ஜிஹெச்இசட் க்ரையோ + குவாட் 1.8ஜிஹெச்இசட் க்ரையோ 260 சிபியூ-க்கள்) உடன் அட்ரீனோ 512 ஜிபியூ

6ஜிபி எல்பிடிடிஆர் 4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி (இஎம்எம்சி 5.1) சேமிப்பகம், 4ஜிபி எல்பிடிடிஆர் 4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ உடன் எம்ஐயூஐ

இரட்டை சிம்

12எம்பி பின்பக்க கேமரா மற்றும் 20எம்பி இரண்டாவது கேமரா

20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4ஜி வோல்டி

3010எம்ஏஹெச் (வழக்கமானது) / 2910 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 3.0

சாம்சங் கேலக்ஸி ஜே8

சாம்சங் கேலக்ஸி ஜே8

6-இன்ச் (1480 x 720 பிக்சல்) ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 506 ஜிபியூ

4ஜிபி ரேம்

64ஜிபி உள்ளக சேமிப்பகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா உடன் எஃப்/ 1.9 துளை

16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3500எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

6-இன்ச் (1080 x 2220 பிக்சல்) எஃப்ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பகம் / 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது பின்பக்க கேமரா

24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3500எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

6-இன்ச் (1080 x 2220 பிக்சல்) எஃப்ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் அட்ரீனோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பகம் / 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளக நினைவகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது பின்பக்க கேமரா

24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3500எம்ஏஹெச் பேட்டரி

ஓப்போ எஃப்7

ஓப்போ எஃப்7

6.23-இன்ச் (2280 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 12என்எம் செயலி (குவாட் 2ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ73 + குவாட் 2ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53 சிபியூ-க்கள்) உடன் 800எம்ஹெச்இசட் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியூ

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைகம், 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பகம், மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையில் அமைந்த கலர்ஓஎஸ் 5.0

16எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ், எஃப்/1.8 துளை

25எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4ஜி வோல்டி

3400 எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
We all know that Smartphones have become an important utility for today's fast paced generation. The small pocket sized devices have become a major part of our lives. Unlike before when the phones had only the functionality of calling and messaging, the devices available today can perform a number of tasks easing a burden for the users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X