Home
Mobile

இதான் கடைசி சான்ஸ்.. இந்த லிஸ்ட்ல உங்க போன் இருக்கா? Xiaomi, Redmi மற்றும் Poco யூஸர்களின் கவனத்திற்கு!

உங்களிடம் ஷாவ்மீ (Xiaomi) அல்லது ரெட்மி (Redmi) அல்லது போக்கோ (Poco) பிராண்டிங்கின் கீழ் வெளியான "சற்றே பழைய' ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்று உள்ளதா? அதைத்தான் தற்போது பயன்படுத்தி வருகிறீர்களா? மேற்கண்ட 2 கேள்விகளுக்கும், உங்களுடைய பதில் "ஆம்" என்றால்.. உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்குமான 'லாஸ்ட் சான்ஸ்' வந்துவிட்டது; ஆண்ட்ராய்டு 15 ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Android 15 Operating System) தான் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வரும் கடைசி ஓஎஸ் அப்டேட் (Last OS Update) ஆக இருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழியாக பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்கள் உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் வரும், இது ஒரு அற்புதமான ஓஎஸ் அப்டேட் ஆக இருக்கும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. பல ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கான கடைசி ஓஎஸ் அப்டேட் ஆகவும் இது இருக்கும்.

இதான் கடைசி சான்ஸ்! Xiaomi, Redmi மற்றும் Poco யூஸர்களின் கவனத்திற்கு!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டிற்கு பிறகு.. 12 ஷாவ்மீ ஸ்மார்ட்போன்கள், 18 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் 7 போக்கோ ஸ்மார்ட்போன்கள் என மொத்தம் 30 ஸ்மார்ட்போன்கள் தங்களுக்கான ஓஎஸ் சப்போர்ட்டை இழக்க போகின்றன. இந்த பட்டியலில் எந்தெந்த ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் உள்ளன என்கிற விவரங்கள் இதோ:

1. ஷாவ்மீ 13 லைட் (Xiaomi 13 Lite)
2. ஷாவ்மீ 12 ப்ரோ (Xiaomi 12 Pro)
3. ஷாவ்மீ 12 (Xiaomi 12)
4. ஷாவ்மீ 12டி ப்ரோ (Xiaomi 12T Pro)
5. ஷாவ்மீ 12டி (Xiaomi 12T)
6. ஷாவ்மீ 12எஸ் அல்ட்ரா (Xiaomi 12S Ultra)

7. ஷாவ்மீ 12எஸ் ப்ரோ (Xiaomi 12S Pro)
8. ஷாவ்மீ 12எஸ் (Xiaomi 12S)
9. ஷாவ்மீ சிவி 2 (Xiaomi Civi 2)
10. ஷாவ்மீ சிவி 1எஸ் (Xiaomi Civi 1S)
11. ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 2 (Xiaomi Mix Fold 2)
12. ஷாவ்மீ பேட் 5 ப்ரோ 12.4 (Xiaomi Pad 5 pro 12.4)

1. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G)
2. ரெட்மி நோட் 13 (Redmi Note 13)
3. ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro)
4. ரெட்மி நோட் 12 (Redmi Note 12)
5. ரெட்மி நோட் 12 டர்போ (Redmi Note 12 Turbo)

6. ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீட் (Redmi Note 12 Pro Speed)
7. ரெட்மி நோட் 1ஆர் (Redmi Note 12R)
8. ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ (Redmi Note 12R Pro)
9. ரெட்மி நோட் 12டி ப்ரோ (Redmi Note 12T Pro)
10. ரெட்மி நோட் 12எஸ் (Redmi Note 12S)

11. ரெட்மி கே60இ (Redmi K60E)
12. ரெட்மி கே50 அல்ட்ரா (Redmi K50 Ultra)
13. ரெட்மி கே50ஐ (Redmi K50i)
14. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G)
15. ரெட்மி 13சி (Redmi 13C)
16. ரெட்மி 13ஆர் (Redmi 13R)
17. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G)
18. ரெட்மி 12 (Redmi 12)

1. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G)
2. போக்கோ எம்6 (Poco M6)
3. போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo)
4. போக்கோ எப்5 ப்ரோ (Poco F5 Pro)
5. போக்கோ எப்5 (Poco F5)
6. போக்கோ சி65 (Poco C65)
7. போக்கோ சி61 (Poco C61)

More from GizBot

Best Mobiles in India

English summary
Last OS Update Alert These Xiaomi Redmi and Poco Smartphones Would not get OS Update After Android 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X