இன்றே கடைசி! iPhone முதல் Nothing போன் வரை.. இத விட கம்மியா கிடைக்காது!

|

தீபாவளி பண்டிகை காலம் வந்துட்டா போதும்.. நம்ம சின்ராசு Flipkart-ஐ கையில பிடிக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வண்ணம்..

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட், தனது தீபாவளி சிறப்பு விற்பனையை பிக் தசரா விற்பனை 2022 (Flipkart Big Dussehra Sale 2022) என்கிற பெயரின் கீழ் தொடர்கிறது.

இதன் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது அள்ளும் ஆபர்கள்!

5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது அள்ளும் ஆபர்கள்!

வழக்கம் போல பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையின் கீழும், மொபைல் போன்கள் மீது எக்கச்சக்கமான சலுகைகள் அணுக கிடைக்கிறது.

குறிப்பாக, இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டதால், Flipkart-இன் இந்த சிறப்பு விற்பனையானது பல வகையான 5ஜி ஸ்மார்ட்போன்களின் மீது அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான நத்திங் போன்(1), சியோமி 11i ஹைப்பர்சார்ஜ், ஐபோன் 13, சாம்சங் கேலக்ஸி M13 மற்றும் போக்கோ M4 உட்பட.. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சில பிராண்டுகளின் 5G ஸ்மார்ட்போன்களின் மீது அற்புதமான ஒப்பந்தங்கள் அணுக கிடைக்கிறது!

மேலும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இ-காமர்ஸ் நிறுவனம் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.

ஐபோன் 13

ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13 மாடலின் அசல் விலை ரூ.69,900 ஆகும்; இருப்பினும், பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனை 2022 இன் போது, ​​இது ரூ.59,990 க்கு வாங்க கிடைக்கும்.

மேலும், HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,250 என்கிற கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தில் செவ்வாய் கிரகத்தில் "சிக்கிய" விசித்திர பொருள்.. காற்றில் பறந்து வந்து மாட்டி கொண்டது!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி S22 பிளஸ் ஆனது Flipkart வழியாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ.10,000 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது.

கூடுதலாக, HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,250 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும்.

நத்திங் போன் 1

நத்திங் போன் 1

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Nothing Phone(1) ஆனது தற்போது Flipkart-இல் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நீங்கள் HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.750 என்கிற தள்ளுபடியை பெறலாம்.

ஆபத்தில் உள்ளதா உங்கள் ஸ்மார்ட் TV? உடனே இதெல்லாம் செக் பண்ணுங்க! இல்லனா?ஆபத்தில் உள்ளதா உங்கள் ஸ்மார்ட் TV? உடனே இதெல்லாம் செக் பண்ணுங்க! இல்லனா?

ஐபோன் 12 ப்ரோ

ஐபோன் 12 ப்ரோ

இந்த சிறப்பு விற்பனையின் போது, ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மாடல் ஆனது வெறும் ரூ.99,990 க்கு வாங்க கிடைக்கும். இதனுடன் மற்ற சில வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி

பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையின் போது, சாம்சங் நிறுவனத்தின் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Galaxy F23 5G மீதும் சலுகைகள் அணுக கிடைக்கும்.

இதை நீங்கள் ரூ.12,999 க்கு வாங்கலாம். மேலும் நீங்கள் HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.500 என்கிற தள்ளுபடியையும் பெறலாம்.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

கூகுள் பிக்சல் 6ஏ

கூகுள் பிக்சல் 6ஏ

Flipkart-இன் Big Dussehra Sale 2022-இன் போது, கூகுள் பிக்சல் 6ஏ-வை ரூ.35,000 க்குள் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.43,999 ஆகும். ஆனால் இதை நீங்கள் ரூ.34,199 க்கு வாங்க முடியும்.

கூடுதலாக, ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கு ரூ.2,500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது மற்றும் HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,250 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Last Day of Flipkart Big Dussehra Sale 2022 Best Offers on Mobile Phones Today October 8

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X