Home
Mobile

லாஸ்ட் சான்ஸ்.. இந்த 9 போன்களையும் இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க! இறுதிக்கட்டத்தில் Amazon SALE!

கடந்த அக்.8 ஆம் தேதி தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) ஆனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது சரியாக எப்போது முடிவடையும் என்று அறிவிக்கப்படாத நிலையில், இது விரைவில் முடிவடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஆக ஒன்பிளஸ், சாம்சங், ஐக்யூ, ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட்போன்களை மலிவான விலைக்கு அல்லது ஆபர் விலைக்கு வாங்க இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம். குறிப்பாக கீழ்வரும் இந்த 9 ஸ்மார்ட்போன்களையும் மலிவான விலைக்கு வாங்க இதுவே லாஸ்ட் சான்ஸ் ஆக இருக்கலாம்!

லாஸ்ட் சான்ஸ்.. இந்த 9 போன்களையும் இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க!

01. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,490 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.11,990 க்கு வாங்க முடியும்.

02. ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQoo Z6 Lite 5G): 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.15,499 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.11,999 க்கு வாங்க முடியும்.

03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G): 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.26,998 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.23,748 க்கு வாங்க முடியும்.

04. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.19,499 க்கு வாங்க முடியும்.

05. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.19,749 க்கு வாங்க முடியும்.

06. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQoo Z7 Pro 5G): 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.22,999 க்கு வாங்க முடியும்.

07. ரெட்மி நோட் 12 (Redmi Note 12): 6ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.11,498 க்கு வாங்க முடியும்.

08. ரெட்மி ஏ2 (Redmi A2): 2ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.5,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.5,299 க்கு வாங்க முடியும்.

09. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ரியல்மி நார்சோ என்53 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.8,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இதை ரூ.7,999 க்கு வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Last Chance to Buy These 9 Smartphones At Cheapest Price in Amazon Great Indian Festival 2023 Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X