50 நாள் சார்ஜ் வரை நிற்கும் ஸ்மார்ட்போன்: குட்பாய் பவர் பேங்க்.!

மற்ற போன்களை விடவும் இது தனித்துவமாக இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் 50 நாள் வரை சார்ஜ் நிற்கும் தன்மை கொண்டது. நாம் பவர் பேங்களுக்கு குட்பாய் செல்ல வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில்

|

ஆவெனர் டெலிகாம் என்ற நிறுவனம் எனெர்ஜீலெஸர் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

50 நாள் சார்ஜ்  வரை நிற்கும் ஸ்மார்ட்போன்:  குட்பாய் பவர் பேங்க்.!

மற்ற போன்களை விடவும் இது தனித்துவமாக இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் 50 நாள் வரை சார்ஜ் நிற்கும் தன்மை கொண்டது.

நாம் பவர் பேங்களுக்கு குட்பாய் செல்ல வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பாப் அப் செல்பி கேமராக்களும் இடம் பெற்றுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்:

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்:

பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீசை மையமாக கொண்டு ஆவெனிர் டேலிகாம் என்ற எஜெனர்ஜிஸர் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 பவர் பேங் போல் காட்சி:

பவர் பேங் போல் காட்சி:

பார்ப்பதற்கு பவர் பேங் போல காட்சியளிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பு அம்சமே பேட்டரி தான்.

50 நாள் சார்ஜ் நிற்கும்:

50 நாள் சார்ஜ் நிற்கும்:

ஒரு முறை சார்ஜ் செய்தால், குறைந்தது 50 நாள் பேட்டரி சார்ஜ் நிற்கும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18000 எம்ஏஹெச் பேட்டரி:

18000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 18,000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான ஐபோன் எக்ஸ்எஸ்ஓ-ல் 2658 எம்ஏஹெச் பேட்டரி தான் இருக்கின்றது.

 எடை கூடுதலாக இருக்கும்:

எடை கூடுதலாக இருக்கும்:

இதில் அதிக சக்தி கொண்ட பேட்டரி என்பதால் இந்த ஸ்மார்ட்பேன் எடை கூடுதலாக இருக்கும் .

6.2 இன்ச் திரை:

6.2 இன்ச் திரை:

இதில் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3 பின்பக்க கேமரா என்று நவீனஸ்மார்ட் போன் போல அனைத்து விஷயங்களையும் இந்த எஜெர்ஜிஸெர் கொண்டுள்ளது.

46 மணி நேரம் வீடியோ பார்க்லாம்:

46 மணி நேரம் வீடியோ பார்க்லாம்:

ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் 2 நாள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் வரை சார்ஜ் நிற்கும் என்றும் 4 நாட்கள் இடைவிடாமல் கால் பேசிக் கொண்டே இருக்கும் வரை சார்ஜ் நிற்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோனை விட சிறப்பில்லை:

ஐபோனை விட சிறப்பில்லை:

ஐபோனில் இருக்கும் பேட்டரி நிகரனா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இல்லை. ஐபோன் எக்ஸ்எல்-ஐ 20 மணி நேரம் விடாமல் பயன்படுத்த முடியும். 14 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோக்கள் பார்க்க முடியும்.

அதிக பன்மடங்கு பேட்டரி :

அதிக பன்மடங்கு பேட்டரி :

இதில் ஐபோனை விட அதிக பன்மடங்கு பேட்டரி சக்தி கொண்ட எனெர்ஜிஸெரில் 46 மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாக வீடியோ பார்க்க முடியும்.

 50 நாள் சார்ஜ் நிற்கும்:

50 நாள் சார்ஜ் நிற்கும்:

இந்த ஸ்மார்ட்போனை எந்த பயன்பாடும் இல்லாமல் பயன்படுத்தி வந்தால், தொடர்ச்சியாக 50 வரை சார்ஜ் நிற்கும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை அறிவிப்பு:

விலை அறிவிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை விலையை இந்த நிறுவனம் அறிக்கவில்லை. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மட்டுமே விலை விவரம் அறிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
large phone thats almost all battery and lasts 50 days on standby : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X