Home
Mobile

ஆண்ட்ராய்டு 7.0 & 3ஜிபி ரேம் உடன் வெளிவரும் குல்ட் பியாண்ட்.!

குல்ட் பியாண்ட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இந்திய நிறுவனமான குல்ட் பியாணட் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்துகிறது, மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த குல்ட் பியாண்ட் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999 ஆக உள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 18ம் தேதி வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

குல்ட் பியாண்ட் பொறுத்தவரை 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

 5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

குல்ட் பியாண்ட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, ஆடியோ ஜாக், வைபை போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

குல்ட் பியாண்ட் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Kult Beyond with Android 7 0 Nougat launched at Rs 6999 sale debuts on August 18; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X