யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

By Jeevan
|

மரிஸா மேயர் யார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இவரது பெயர் தினமும் ஏதாவது நாளேடுகள் முனுமுனுப்பது. பல்வேறு நிறுவனங்களால் போற்றப்படும் சாதனைப்பெண்.

தற்பொழுது யாஹூ நிறுவனத்தின் சிஇஒ மரிஸா மேயர் தான். சிஇஒ என்றால் சாதாரணமானவர் அல்ல. அடுத்தடுத்த பல அதிரடி நடவடிக்கைகளால் யாஹூ நிறுவனத்தின் சரிந்த புகழை மீட்டெடுக்க பெரிதும் முயல்பவர். இவரைப்பற்றிய தகவல்கள் தான் இங்கே பதிவுசெய்யப்படுகிறது.

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும்...தீர்வு என்ன?

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

முதலில் இவர் கூகுள் நிறுவனத்தில் தான் வேலைசெய்தார். கூகுளின் எளிமையான பக்கத்துக்கு காரணமே இவர்தான். மேலும் பல கூகுள் தயாரிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் இவரே!

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

தற்பொழுது யாஹூ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவரது வயது 37.

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

மரிஸா மேயர், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் துறையில் சிறப்பு பெற்றவர். ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் இத்துறையில் பட்டங்கள் பெற்றவர்.

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

இந்த மரிஸா மேயர் இப்பொழுது, வால்மார்ட் நிறுவனத்தின் போர்டு பொறுப்புகளில் ஒருவராக இருக்கிறார்.

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

இவர் 2000களில் கூகுளின் துணை நிறுவனரான லேரிபேஜுடன் டேட்டிங் சென்றார் என்பதும் வரலாற்று உண்மை.

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

யாஹூவின் சிஇஒ மரிஸா மேயர் பற்றிய சில தகவல்கள்...

இவர் பேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒருமுறை $60,000 அமெரிக்க டாலர்களை அசால்ட்டாக செலவுசெய்தாராம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X