Home
Mobile

விரைவில் கிட்கேட்டுக்கு 4.4.3 அப்டேட் ...!

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் 4.4.2 தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.

இதனுடன் வெளிவரும் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ நெக்ஸஸ் 5 ஆகியவை விற்பனையில் கலக்கி வருகின்றது.

விரைவில் கிட்கேட் உள்ள மொபைல்கள் அனைத்திற்கும் 4.4.3 அப்டேட் கிடைக்க இருக்கிறது என்று தற்போது கூகுள் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஆண்ட்ராய்டு கிட்கேட் பயன்படுத்தும் நபர்கள் பலர் விரைவில் புது அப்டேட்டை பயன்படுத்த இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் புது மொபைல் வாங்க செல்லும் போது அதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் இருக்கும் மொபைலா என்று பார்த்து வாங்குங்கள்.

ஆண்ட்ராய்டு ஜெல்லீ பீன் அந்த மொபைலில் இருந்தால் அது நிச்சயம் பழைய மொபைல் என்று அறிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X