Home
Mobile

கட்டிலில் தலையணையோடு மொபலை வைத்தால் ஏற்படும் 5 விளைவுகள்.!

மொபைல் போனை நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ?

By Muthuraj

"சொல்றது ரொம்ப ஈஸி.. ஆனால், செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்ற பேச்சுவழக்கு எதற்கு ஒற்றுப்போகுமோ இல்லையோ யாரவது அட்வைஸ் கூறும் போது நன்றாக ஒற்றுப்போகும். அதற்காக அட்வைஸ் கூறாமலும் இருக்க முடியாது, எல்லா அட்வைஸ்களையும் தவிர்த்து விடவும் கூடாது. அப்படியாக நீங்கள் நிச்சயமாக தவிர்க்க கூடாத ஒரு அட்வைஸ் தான் இது.!

தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும்; புரியும். அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!

விளைவு 01

விளைவு 01

மொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

விளைவு 02

விளைவு 02

இரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும்.

விளைவு 03

விளைவு 03

மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு.

விளைவு 04

விளைவு 04

மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வரு வதற் க் கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளைவு 05

விளைவு 05

மொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளைவு 06

விளைவு 06

குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

சின்ன அட்வைஸ்

சின்ன அட்வைஸ்

அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.

Best Mobiles in India

English summary
Keep Your mobile phone away from your bed. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X