Home
Mobile

விரைவில் : கார்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய யுவா 2.!

இக்கருவி 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியை கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

கார்போன் நிறுவனம் விரைவில் புதிய யுவா 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் பி.ஜி.ஆர் என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

இதற்கு முனன்பு ஏர்டெல் நிறுவனம் மற்றும் கார்போன் நிறுவனங்கள் இனைந்து ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஏ1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.1,799-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏ41 பவர் ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.1,849-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது கார்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் யுவா 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இக்கருவி 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியை கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

கார்போன் யுவா 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 3.2மெகாபிக்சல் எனக்கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

யுவா 2 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Karbonn Yuva 2 now listed on the company's official website ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X