அசரடிக்கும் கார்பன் டைட்டேனியம் S9 மொபைல் ஒரு பார்வை...

By Keerthi
|

இன்று வேகமாக வளர்ந்து வரும் பட்ஜெட் மொபைல் கம்பெனி எது என்று கேட்டால் அது மைக்ரோமேக்ஸ் தான் அதற்கு போட்டி என்று தற்போது களத்தில் குதித்திருப்பது கார்பன் மொபைல்ஸ் தாங்க.

தற்போது லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள கார்பன் டைட்டானியம் S9 மொபைல் மார்கெட்டில் ஓரளவுக்கு விற்பனையில் கலக்கி வருகிறதுங்க.

இப்படி மைக்ரோமேக்ஸ்க்கு போட்டியாக கலக்கி கொண்டிருக்கும் இந்த கார்பன் டைட்டானியம் S9 மொபைலில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை ஒரு ரவுண்ட் பார்ப்போமா.

5.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த மொபைல் 720 x 1280 pixels திறன் கொண்டது ஆகும் இது நல்ல கிளாரிட்டி கொண்ட பிக்சல்ஸ்தாங்க.

மேலும் இதில் 1.2 GHz Quad-core processor பொருத்தப்பட்டுள்ளது இது மொபைலை வேகமாக இயக்க உதவும் என்கிறதில் சந்தேகமில்லை.

13MP க்கு பேக் கேமராவும் 5MP க்கு பிரென்ட் கேமராவும் இதில் கொண்டுள்ளது இதன் கேமரா கிளாரிட்டியும் நன்றாகவே உள்ளதுங்க.

அதனுடன் இதில் GPRS, SPEED, WLAN, WiFi, Bluetooth, USB மற்றும் 3G என அனைத்து வசதிகளும் உள்ளன மேலும் 16GB க்கு இன்டர்நெல் மெமரியும் கொடுக்கிறது இந்த கார்பன் மொபைல்.

பேட்டரி 2600 mAh Li-Ion battery பெருத்தப்பட்டுள்ளது இந்த வகை பேட்டரிகள் விரைவில் சூடு ஆகா வண்ணம் தயாரிக்கப்படுகின்றது.

இதோட விலை தாங்க நம்மள கொஞ்சம் கன்பியூஸ் பண்ணுது ஒவ்வொரு வெப்சைட்டில ஒவ்வொரு விலை போட்டுருக்காங்க இதோ பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

விலை ரூ.17,990

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#2

#2

விலை ரூ.17,990

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#3

#3

விலை ரூ.17,940

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#4

#4

விலை ரூ.16,895

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#5

#5

விலை ரூ.18,490

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#6

#6

விலை ரூ.15,829

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#7

#7

விலை ரூ.16,490

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#8

#8

விலை ரூ.16,112

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#9

#9

விலை ரூ.17,989

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#10

#10

விலை ரூ.17,490

இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X