கார்பன் 8 எம்பி கேமரா கொண்ட கிட்காட் ஸ்மார்ட் போன் ரூ.6,999 க்கு வெளியானது

By Meganathan

இந்தியாவில் குறைந்த விலையில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன் அறிமுமானது விலை குறைந்த ஸ்மார்ட் போன்களின் விற்பனையை பாதிக்கும் என்பதோடு பல நிறுவனங்களும் ஆன்டிராய்டு ஓன் போட்டியை எதிர்கொள்ள தங்களது புதிய ரக ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

 

அந்த வரிசையில் வெளியான புதிய ஸ்மார்ட் போன் தான் கார்பன் டைட்டானியம் எஸ் 5 அல்ட்ரா. இந்த புதிய ஸ்மார்ட் போனின் விலை ரூ.6,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக சந்தையில் விற்பனையாகும் குறைந்த விலை ஸ்மார்ட் போன் பட்டியலை பார்ப்பதற்கு முன் கார்பன் டைட்டானியம் எஸ் 5 அல்ட்ரா மாடலின் சிறப்பம்சங்களை பார்ப்போமா. விலை குறைந்த ஸ்மார்ட் போன்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

கார்பன் எஸ் 5 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

இந்த காரபன் எஸ் 5 அல்ட்ரா 5 இன்ச் கியுஎஹ்டி மல்டிடச் ஐபிஎஸ் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பளே, 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராமோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

மேலும் 4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு ஆட்டோபோக்கஸ் எல்ஈடி ப்ளாஷ் வசதியுடன் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன் பக்க கேமராவும் இதில் உள்ளது. டூயல் சிம், 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் 2000 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதிய கார்பன் டைட்டானியம் எஸ் 5 அல்ட்ரா மாடலுக்கு போட்டியாக சந்தையில் விற்பனையாகும் விலை குறைந்த ஸ்மார்ட் போன்களை ஸ்லைடரில் பாருங்க

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்

இதன் விலை ரூ. 7,999
4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

இதன் விலை ரூ.6,520
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ
 

மோட்டோரோலா மோட்டோ ஈ

இதன் விலை ரூ.6,999
4.3 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
5 எம்பி ப்ரைமரி கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1980 எம்ஏஎஹ் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ் 1

லாவா ஐரிஸ் எக்ஸ் 1

இதன் விலை ரூ.7,600
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் எக்ஸ எல்2 ஏ109

மைக்ரோமேக்ஸ் எக்ஸ எல்2 ஏ109

இதன் விலா ரூ. 8,299
5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1500 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் ப்ரோ

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் ப்ரோ

இதன் விலை ரூ.6,689
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எம்ஐ-516

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எம்ஐ-516

இதன் விலை ரூ.6,999
5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1300 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ் 3

கார்பன் டைட்டானியம் எஸ் 3

இதன் விலை ரூ.7,090
5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1300 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

சலோரா ஆர்யா இசட் 2

சலோரா ஆர்யா இசட் 2

இதன் விலை ரூ.6,999
5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1300 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

சோலோ கியு700 எஸ் ப்ளஸ்

சோலோ கியு700 எஸ் ப்ளஸ்

இதன் விலை ரூ.8,121
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1300 எம்எஹ்இசட் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1650 எம்ஏஎஹ் பேட்டரி

 
Read more about:
English summary
Karbonn Titanium S 5 Ultra Launched For Rs.6,999 in India, here is a list of 10 Low Priced Smartphones that are a rival to new Karbonn Titanium S 5 Ultra. This gives a complete list of Best smartphones in the market.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X