Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கார்போன் டைட்டானியம் ஜம்போ.!

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

கார்போன் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது வெளிவந்துள்ள கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல சிறப்பம்சங்கள் கொண்டுவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போன் பொதுவாக பிளாக் மற்றும் ஷாம்பெயின் நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸடோர்களில் கிடைக்கும்.

கார்போன்  டைட்டானியம் ஜம்போ :

கார்போன் டைட்டானியம் ஜம்போ :

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 64ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.6490-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Karbonn Titanium Jumbo with 4000mAh battery launched in India for Rs 6490; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X