Home
Mobile

கார்போன் நிறுவனத்தின் நான்கு 'மலிவு விலை' 4ஜி ஸ்மார்ட்போன்கள்.!

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்போன் நிறுவனம் அதன் நான்கு 'மலிவு விலை' 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

கார்போன் நிறுவனம், மலிவான விலையில் அதன் நான்கு வகையிலான 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்போன் நிறுவனத்தின் 4ஜி ஸ்மார்ட்போன்கள் - ஆரா நோட் 4ஜி, கே9 ஸ்மார்ட் 4ஜி, டைட்டானியம் விஸ்டா 4ஜி மற்றும் விராட் 4ஜி என்ற பெயர்களில் நுழைவு நிலை பயனர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகமான 4 கார்போன் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அவைகளின் அம்சங்கள் பற்றிய தொகுப்பே இது.

கார்போன் ஆரா நோட் 4ஜி

கார்போன் ஆரா நோட் 4ஜி

விலை : ரூ.6,490/-
பிங்கர் பிரிண்ட் சென்ஸார் : உண்டு
டிஸ்ப்ளே : 5.5-அங்குல எடி ஐபிஎஸ்
ப்ராசஸர் :1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737 சிப்செட்
முன்பக்க கேமிரா : 8எம்பி
பின்பக்க கேமிரா : 5எம்பி
பேட்டரி திறன் :ல் 2800எம்ஏஎச்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
ரேம் : 2ஜிபி
மெமரி :16ஜிபி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கே9 ஸ்மார்ட் 4ஜி

கே9 ஸ்மார்ட் 4ஜி

விலை : ரூ.5,090/-
டிஸ்ப்ளே :5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ டப் கிளாஸ்
ஓ எஸ் : இண்ட்ஸ் ஓஎஸ்
ப்ராசஸர் : மாலி டி720 ஜிபியூ உடனான 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியா டெக் செயலி
ரேம் :1ஜிபி
முன்பக்க மற்றும் பின்பக்க கேமிரா : 5எம்பி
பேட்டரி திறன் : 2300 எம்ஏஎச்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
வண்ணங்கள் : மணற்கல் பூச்சு கொண்ட கருப்பு மற்றும் சாம்பல்

டைட்டானியம் விஸ்டா 4ஜி

டைட்டானியம் விஸ்டா 4ஜி

விலை : ரூ.5,790/-
டிஸ்ப்ளே : 5 இன்ச்
ரேம் : 1ஜிபி
மெமரி : 8ஜிபி
ப்ராசஸர் : 1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
பின்பக்க கேமிரா : 8எம்பி
செல்பீ கேமிரா : 5எம்பி
நிறங்கள் : காம்பைன் வெள்ளை மற்றும் கருப்பு

விராட் 4ஜி

விராட் 4ஜி

விலை : ரூ.5,790/-
டிஸ்ப்ளே : 5.5- அங்குல எச்டி
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
ப்ராசஸர் : 1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
முன்பக்க கேமிரா : 5எம்பி
பின்பக்க கேமிரா : 8எம்பி
பேட்டரி திறன் : 2800எம்ஏஎச்
நிறங்கள் : காம்பைன் வெள்ளை மற்றும் கருப்பு

மேலும் படிக்க

மேலும் படிக்க

2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Karbonn launches a range of affordable 4G-enabled smartphones. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X