ரூ.2,600 விலையில் தொடுதிரை வசதி வழங்கும் டஎன்டி கேடி-60 மொபைல்!

By Super
|

ரூ.2,600 விலையில் தொடுதிரை வசதி வழங்கும் டஎன்டி கேடி-60 மொபைல்!
ஆயிரம் மொபைல்கள் வெளியானாலும் பயன்படுத்துவதற்கு யூசர் ஃப்ரென்ட்லியாக இருப்பது சில நிறுவனங்களின் மொபைல்கள் தான். அதில் நிச்சயம் கார்பன் நிறுவனத்தின் மொபைல்கள் இடம் பெற்றுவிடம். டஎன்டி கேடி-60 என்ற மொபைலை கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்டது.

தொடுதிரை வசதி கொண்ட டிஎன்டி கேடி-60 மொபைல் 2.6 இஞ்ச் தொடுதிரை கொண்டது. குறைந்த விலை கொண்ட மொபைல்களில் 2.6 இஞ்ச் திரையை வழங்குவது பெரிய விஷயம் தான். இதில் உள்ள டிஜிட்டல் கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தில் திரை வசதியை கொடுக்கும்.

3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதி கொண்ட இந்த மொபைலில் டியூவல் ஸ்பீக்கர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டிஎன்டி கேடி-60 மொபைலில் கூடுதலாக ஏ2டிபி புளூடூத் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி உள்ளதால் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்தினை பயன்படுத்த சிறந்த முறையில் சப்போர்ட் செய்யும்.

இத்தனை வசதிகளுக்கும் சப்போர்ட் செய்யும் இந்த கார்பன் டிஎன்டி கேடி-60 மொபைலை ரூ.2,600 விலையில் இந்திய சந்தையில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X