Home
Mobile

ரூ.4,990-விலையில் அசத்தலான கார்போன் கே9 மியூசிக் அறிமுகம்.!

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

கார்போன் நிறுவனம் இப்போது கார்போன் கே9 மியூசிக் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது. சாம்பெய்ன் மற்றும் புளூ வண்ண விருப்பங்கள் வருகிறது கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போன்.

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கார்போன் கே9 மியூசிக்  :

கார்போன் கே9 மியூசிக் :

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (854 x 480)பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 2200எம்ஏஎச்:

2200எம்ஏஎச்:

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போனில் 2200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

கார்போன் கே9 மியூசிக் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.4,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Karbonn K9 Music launched with Android Nougat and 5 inch display at Rs 4990 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X