புதிய கார்பன் கே9 கவாச் 4ஜி சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

கார்பன் சிறந்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். மேலும் இந்நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது, அதன்பின் குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம்.

கார்பன் இப்போது நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு அதன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது, காரபன் கே9 கவாச் 4ஜி மிகப்பெரிய எதிர்பார்பை உருவாக்கியுள்ளது. அதன்பின் என்பிசிஐ உடன் இணைந்து பீம் ஆப் என்ற வசதியை அதன் கார்பன் கே9 கவாச் 4ஜி ஸ்மார்ட்போனில் இணைத்துள்ளது. இந்த ஆப் பொறுத்தமட்டில் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர் செயலி:

குவாட்-கோர் செயலி:

புதிய கார்பன் கே9 கவாச் 4ஜி ஸ்மார்ட்போன் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின் 1.25 1.25 ஜிகாஹெர்ட்ஸ்இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது இந்த
ஸ்மார்ட்போனில், பின்பு 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு எனக் கூறப்படுகிறது.

பேட்டரி அம்சங்கள்:

பேட்டரி அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் 2300எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட ஆதரவு எனக் கூறப்படுகிறது, நிச்சயமாக 12 மணி நேரம் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி வோல்ட்:

4ஜி வோல்ட்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்-ஐ ஆதரிக்கிறது, அதன்பின் இரட்டை சிம் கார்டு ஸ்லாட் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் முன்னணி கேமரா மற்றும் இடது பக்கத்தில் ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

புதிய கார்பன் கே9 கவாச் 4ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் ஆதரவுடன் வெளிவருகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக இயக்கத்திற்க்கு மிக அருமையளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, வரவிருக்கும் மாதங்களில் கார்பன் உள்ளமைக்கப்பட்ட பீம் ஆப் பயன்பாட்டைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Karbonn K9 Kavach 4G An entry level smartphone that serves the purpose ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X