ஃபர்ஸ்ட் கிளாஸ் விடிவமைப்பில் புதிய கார்பன் மொபைல்!

2.8 இஞ்ச் திரை காட்டி அனைவரையும் ஈர்க்க வரும் இந்த மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை வசதியினையும் கொடுக்கும். தொடுதிரை வசதியினை வழங்கும் இந்த மொபைல் 96 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்பதால் எளிதாக கையாளலாம்.
இதன் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் நிச்சயம் சிறந்த புகைப்படத்தினையே வழங்கும் இந்த மொபைல், அதிகபட்சமாக 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தினை தரும். அதோடு டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங் போன்ற தொழில் நுட்பத்திற்கும் இந்த கேமரா சப்போர்ட் செய்யும்.
வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் 3டி தொழில் நுட்பமும் இதில் எளிதாக பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. சோஷியல் நெட்வொர்கிங்கான ஃபேஸ்புக் போன்றவற்றையும் இதில் உபயோகிக்க முடியும். இத்தனை வசதிகளையும் வழங்கும் இந்த கார்பன் கே-3000 கேம்ஸ்டர் மொபைல் ரூ.3,900 விலை கொண்டதாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications