பட்ஜெட் விலையில் புதிய கார்பன் டியூவல் சிம் மொபைல்

எடுத்த புகைப்படங்களைத் துல்லியமாகப் பார்க்க இதன் டிஜிட்டல் சூம் வசதி உதவுகின்றது. இதன் வீடியோ பிளேயர் எம்பி 4 மற்றும் 3ஜிபி ஃபைல்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இருவேறு ஃபார்மெட்களை இந்த வீடியோவில் பார்க்க முடியும். இதில் மியூசிக் ப்ளேயரில் பாடல்களை கேட்டு மகிழலாம்.
64 எம்பி ஃப்ளாஷ் மெமரி உள்ளது. 32 எம்பி எஸ்ஆர்ஏஎம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கார்பன் கே-5 மொபைல் 1,800 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி 12 மணி நேரம் டாக் டைம் வசதியும், 25 நாட்கள் ஸ்டான்-பை வசதியும் கொடுக்கும். தகவல் பரிமாறிக் கொள்ள அனைவரும் விரும்பும் புளூடூத் வசதியும் கொண்டுள்ளது. கணினியில் உள்ள தகவல்களை மொபைலுக்கு மாற்றிக்கொள்ள யூஎஸ்பி போர்ட் வசதியும் உள்ளது.
இத்தனை வசதி கொண்ட இந்த மொபைலை மிகவும் குறைந்த விலையிலேயே வாங்க முடியும். இந்த கார்பன் கே-5 ரூ.1,700 விலையில், இந்திய சந்தையில் சந்தையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications