இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் டியூவல் சிம் மொபைல்!
oi
-Staff
By Super

இரட்டை சிம் கார்டு வசதி கொண்ட மொபைல் என்றால் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். இந்த மொபைல் 2 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டது. 1.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள கேமராவினால் துல்லியமான புகைப்படத்தைப் பெற முடியும். வீடியோ ப்ளேயர், இ-புக் ரீடர், இமேஜ் பிரவுசர் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் துல்லியமாக எப்எம் ரேடியோ பாடல்களைக் கேட்க முடியும். வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை.
ஜேபி-289 மொபைலில் 1800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. ஜோஷ் ஜேபி-289 மொபைல் ரூ.1,800 விலையில் கிடைக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications