Home
Mobile

சாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜியோ.!

சாம்சங் நிறுவனத்தைன பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது ஜியோ நிறுவனம். 2019ம் ஆண்டில் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான செல்பேசி என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனத்தைன பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது ஜியோ நிறுவனம்.

சாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜியோ.!

2019ம் ஆண்டில் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான செல்பேசி என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் பெற்றுள்ளது.

30 கோடி பயன்பாடு :

30 கோடி பயன்பாடு :

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையை நாடு முழுவதும் 30 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

400 மில்லியன் பீச்சர் போன்:

400 மில்லியன் பீச்சர் போன்:

இந்தியா சந்தையில் ஸ்மார்ட்போன்கள் அதகிளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 400 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பீச்சர் போன்களை பயன்படுத்த வருகின்றனர்.

ரியோ பீச்சர் போன்கள்:

ரியோ பீச்சர் போன்கள்:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய பீச்சர் போன் சந்தையில் தற்போது வரை ரிலையன்ஸ் ஜியோ 30 சதவீதத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

2ம் இடம் சாம்சங், 3ம் இடம் லாவா:

2ம் இடம் சாம்சங், 3ம் இடம் லாவா:

பீச்சர் போன் சந்யைல் 15 சதவீதம் சாம்சங் நிறுவனம் 2ம் இடத்திலும், 13% சதவீதத்துடன் லாவா 3ம் இடத்திலும் இருக்கின்றது.

 புதிதாக 2 கோடி வாடிக்கையாளர்கள்:

புதிதாக 2 கோடி வாடிக்கையாளர்கள்:

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் புதிதாக 2 கோடி வாடிக்கையாளர்கள் டெலிகாம் இணைப்புகளை பெற்றுள்ளனர். இதில் ரிலையன்ஸ் ஜியோ 80 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக தொலைதொடர்பு துறை மேற்பார்வை நிறுவனமான சிஎல்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
jiophone leads feature phone market in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X