ஜியோபோன் 2: பிளாஷ் சேல்ஸ் விற்பனை.! மிஸ் பண்ணிடாதீங்க.!

|

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2018 ஆண்டின் ஜூலை மாதத்தில், 2 ஆம் ஜெனரேஷன் பியூச்சர் போன் மாடலான ஜியோபோன் 2 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வைத்தது. ஜியோ நிறுவனம் இன்று ஜியோபோன் 2 பியூச்சர் போனிற்கான பிளாஷ் சேல் விற்பனையை அறிவித்துள்ளது.

இன்று மதியம் 12 மணி

இன்று மதியம் 12 மணி

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த பிளாஷ் சேல்ஸ் விற்பனை இன்று மதியம் 12 மணி அளவில் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அதன் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்குமென்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோபோன் 2

ஜியோபோன் 2

ஜியோவின் 4ஜி வோல்ட்இ போன் இந்த பால்ஸ் சேல்ஸ் விற்பனையில் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஜியோபோன் 2 மாடல் இன்று நடைபெறும் பிளாஷ் சேல்ஸ் விற்பனையில் வெறும் ரூ.1,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோ போன் 2 இன் சிறப்பம்சங்கள்:

ஜியோ போன் 2 இன் சிறப்பம்சங்கள்:

ஜியோ போன் 2 இன் க்யூவெர்ட்டி கீபேட், டூயல் சிம் கார்டு ஆதரவு, பெரிய திரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த ஜியோ போன் 2 இன் முந்தைய விற்பனைகள் அமோகமாக இருந்ததைத் தொடர்ந்து, இன்று பிளாஷ் சேல் விற்பனை துவங்கவுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட விற்பனையில் ஏராளமான ஜியோ போன்கள் விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே விற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் & டிவிட்டர்:

பேஸ்புக் & டிவிட்டர்:

ஜியோ போன் 2ல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்துச் செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வசதி கொண்டது. இதில் கூகுள் மேப், யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதி என்று நிறைய சேவைகளுடன் இந்த ஜியோபோன் 2 விற்பனைக்கு வந்துள்ளது.

ஜியோபோன் 2 விபரக்குறிப்பு:

ஜியோபோன் 2 விபரக்குறிப்பு:

- 2.4' இன்ச் டிஸ்பிளே

- 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரையிலான விரிவாக்கச் சேமிப்பு
- க்யூவெர்ட்டி கீபேட்
- KaiOS இயங்குதளம்
- 2 மெகா பிக்சல் கேமரா
- 0.3 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- வைஃபை
- ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.எச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioPhone 2 set to go on sale today at 12PM Price specifications and features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X