Home
Mobile

ஜியோபோன் எதிரொலி : ரூ.700/- முதல் இன்டெக்ஸ் 4ஜி மொபைல்கள் அறிமுகம்.!

இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 4ஜி வோல்ட் பீச்சர் போன் வகைகள்: ஈகோ102 பிளஸ், ஈகோ106 பிளஸ்,ஈகோ செல்பீ போன்ற பல்வேறு மாடல்களை இன்டெக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

By Prakash

தற்சமயம் ஜியோ 4ஜி பீச்சர்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, அதற்க்கு போட்டியா பல செல்போன் நிறுவனங்கள் 4ஜி வோல்ட் பீச்சர் போன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது, அந்தவரிசையில் இப்போது இன்டெக்ஸ் நிறுவனம் புதிய டர்போ + 4ஜி வோல்ட் போனை வெளியிடுகிறது.

இந்த போனின் விலை ரூ.700 முதல் ரூ.1500 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான 4ஜி வோல்ட் பீச்சர் போன் வெளிவருகின்றது. இன்டெக்ஸ் நிறுவனம் தற்போது புதிய முயற்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது.

செவ்வாய்:

செவ்வாய்:

கடந்த செவ்வாய் அன்று இன்டெக்ஸ் நிறுவனம் ஒன்பது4ஜி வோல்ட் பீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. அதன்பின் இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்த விலையில் வரும் இந்த 4ஜி வோல்ட் பீச்சர் போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்டெக்ஸ்:

இன்டெக்ஸ்:

இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 4ஜி வோல்ட் பீச்சர் போன் வகைகள்: ஈகோ102 பிளஸ், ஈகோ106 பிளஸ்,ஈகோ செல்பீ போன்ற பல்வேறு
மாடல்களை இன்டெக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

டர்போ  +  4ஜி  வோல்ட்:

டர்போ + 4ஜி வோல்ட்:

டர்போ + 4ஜி வோல்ட் பீச்சர்போன் 2.4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின் இதை இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது இந்த போன்.

டூயல்-கோர்:

டூயல்-கோர்:

இந்த பீச்சர் போன் டூயல்-கோர் செயலியை கொண்டுள்ளது, அதன்பின் 512எம்பி ரேம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா-பேட்டரி:

கேமரா-பேட்டரி:

இந்த டர்போ + 4ஜி வோல்ட் பீச்சர்போனில் 2மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் 2000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த பீச்சர் போன்.

இன்டெக்ஸ் அல்ட்ரா:

இன்டெக்ஸ் அல்ட்ரா:

இன்டெக்ஸ் அல்ட்ரா போன் பொறுத்தவரை 2.8-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் 300எம்ஏஎச் பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டர்போ சைன் மற்றும் டர்போ 18:

டர்போ சைன் மற்றும் டர்போ 18:

டர்போ சைன் மற்றும் டர்போ 18 பொதுவாக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்க முடிகிறது. மேலும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு வருகிறது இந்த பீச்சர் போன்.

Best Mobiles in India

English summary
Jio Phone Effect Intex Launches Turbo 4G Its First 4G VoLTE Feature Phone ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X