Just In
- 24 min ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 1 hr ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 2 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.!
ஜியோ போன் வெற்றியைத் தொடர்ந்து தனது புதிய ஜியோ போன்2 ஐ சுதந்திர தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். அதில் திடீர் மாற்றத்தை இப்பொழுது ஜிவ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ போன் வெற்றியைத் தொடர்ந்து தனது புதிய ஜியோ போன்2 ஐ சுதந்திர தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். அதில் திடீர் மாற்றத்தை இப்பொழுது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்ற அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு விற்பனை
ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு ஜியோ போன் 2 இன் அதிரடி விற்பனைத் துவங்குகிறது. Jio.com வலைத்தளம் மற்றும் MyJio ஆப் இல் உங்களுக்கான ஜியோ போன் 2 ஐ வாங்கலாம். இந்த புதிய ஜியோ போன் 2 கிவெர்ட்டி கீபேட் சேவையுடன் வாட்ஸ் ஆப், யூடுப், முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற சேவைகளுடன் விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டத்தில் ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.2,999 எனவும் அனைத்து ஜியோ கடைகள் மற்றும் ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ செயலி மூலம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதிரடி ஆஃபர் ரூ.501
இத்துடன் இன்னொரு அதிரடி ஆஃபர் ஐ ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்து பழைய மொபைல் போன்களை வேண்டுமானாலும் கொடுத்து, வெறும் ரூ.501 செலுத்தி ஜியோவின் புதிய மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோ போன் 2 விபரக்குறிப்பு:
- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே
- 2 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ.2,999
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470