Home
Mobile

ரிலையன்ஸ் ஜியோ போன் 2 விற்பனை நாளை துவக்கம்.!

ரூ.1500க்கு ஜியோ போன்: ரூ.1500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஜியோ போன் 2யை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதன் முதல் கட்ட விற்பனை ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமி

By Rajivganth Gurusamy

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து இந்திய தொலைபேசி சந்தையை தன் வசப்படுத்தி வருகின்றது. மேலும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அள்ளி வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ போன் 2 விற்பனை நாளை துவக்கம்.!

இந்நிலையில் குறைந்த விலையில், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையிலும், கட்டணங்களையும் உள்ளிட்டங்கி ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ போன் 2 என்ற மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த போன் விற்பனை தற்போது துவங்கியுள்ளது.

ரூ.1500க்கு ஜியோ போன்:

ரூ.1500க்கு ஜியோ போன்:

ரூ.1500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஜியோ போன் 2யை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதன் முதல் கட்ட விற்பனை ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் எல்லா போன்களும் விற்று தீர்ந்தன.

ஜியோ போன் 2:

ஜியோ போன் 2:

ஜியோ போன் விற்பனை இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகின்றது. இதில்ஜீயோ போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே ஆப்ரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 4ஜிபி ஸ்டோரேஜ்:

4ஜிபி ஸ்டோரேஜ்:

இந்த போன் 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும்.

2.4 இன்ச் டிஸ்பிளே:

2.4 இன்ச் டிஸ்பிளே:

ஜியோ போன் 2 வின் டிஸ்பிளே 2.4 இன்ச் இருக்கின்றது. மேலும் 2ம் எம்பி பின்புற கேமராவும், 2ம் எம்பி விஜிஏ செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் பேஸ்புக் பயன்பாடு:

வாட்ஸ் ஆப் பேஸ்புக் பயன்பாடு:

ஜியோ போன் 2ல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வசதி கொண்டது. மேலும் 2 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி வசதியும் கொண்டுள்ளது.

கூகுள் மேப்:

கூகுள் மேப்:

கூகுள் மேப் மற்றும் யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதியும் இந்த ஜியோ போன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனை பெற இன்று நள்ளிரவு முதல் பதிவு செய்யலாம்.

எவ்வாறு பெறுவது?:

எவ்வாறு பெறுவது?:

ஜியோ போன் 2யை பெற ஜியோ.காம் என்ற இணையதளத்திற்கு சென்றும் பதிவு செய்து பெறலாம். மேலும், இந்த போனை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ அவுட் ஸ்டோர்களிலும் பதிவு செய்து பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Phone 2 sale tomorrow at 12pm via Jio.com How to buy new Jio Phone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X