Home
Mobile

ஜியோ 2 விற்பனை அடுத்த தேதி அறிவிப்பு: குவியும் வாடிக்கையாளர்கள்.!

ஜியோ போன்-2 இந்தியாவில் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் டூயல் கோர் பிரசாசஸர், 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதி. 2எம்பி ப

By Rajivganth Gurusamy

ரிலையன்ஸ் ஜியோ-2 பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4 ஜி வசதி கொண்ட பீச்சர்போன் ஜியோ வலைதளத்தில் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்ட் 16ம் தேதி நடந்தது.

ஜியோ 2 விற்பனை அடுத்த தேதி அறிவிப்பு: குவியும் வாடிக்கையாளர்கள்.!

இந்த போன் விற்பைனயும் செய்யும் போதும் வாடிக்கையாளர்களுக்கு போதிய போன்கள் கிடைப்பது இல்லை எனவும் கூறப்படுகின்றது. ஜியோ போன் 2வில் பல்வேறு வசதிகளும் இருப்பதால், இந்த போனை வாங்க பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜியோ போன் அறிமுகம்:

ஜியோ போன் அறிமுகம்:

ஜியோ போன்-2 இந்தியாவில் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் டூயல் கோர் பிரசாசஸர், 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதி. 2எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி செல்பி கேமரா, 4 ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்- 2000 எம்ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சலுகை:

சலுகை:

இந்தியாவில் ஜியோபோன் 2 ரூ.2999க்கு அறிமுகம் செயப்பட்டுள்ளது. இந்த விலையில் வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99, ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப்:

பேஸ்புக், வாட்ஸ் ஆப்:

விற்பனைக்கு வந்துள்ள ஜியோ போன் 2இல் பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் அனுபவிக்க முடியும். இந்த போனை வாங்க பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தனியாக சிம்கார்டு:

தனியாக சிம்கார்டு:

ஜியோ போன்-2 வாங்கும் பயனர்கள் அதற்காக சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோ போன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.

பேஸ்புக், யூடியூப் அப்டேட்:

பேஸ்புக், யூடியூப் அப்டேட்:

சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்காக அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு:

அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு:

இந்நிலையில், ஜியோ போன் அடுத்த பிளாஷ் விற்பனை செப்டம்பர் 6ம் தேதி மதியம் 12 மணிக்கு ஜியோ.காம் என்ற இணைத்தில் விற்பனை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Phone 2 Next Flash Sale Will Be on September 6 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X